தினசரி சுவாரஸ்யமான அறிவியல், மற்றும் பொதுஅறிவு பதிவுகளை படித்து பயன்பெற, (Get Informative articles and useful General knowledge articles only @ TamilkuruviApp)
பதிவிறக்கம் செய்ய (Download from playstore and Support us)
https://t.co/5ppfSF4IsV
@mkstalin அய்யா, அண்ணா பல்கலை கழக, சிறப்பு தேர்வுக்கு ரூ5000 + தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அதன் வலைத்தளம் அநேக நேரம் சரியாக செயல்படுவதில்லை. இதனால் பலர்
இரண்டு முறை பணம் கட்டியுள்ளனர்.
தேர்வுக்கு , பணம் கட்டிவிட்டோம், என்பதற்கு சான்றாக எந்த ஒரு,செய்தியும் இன்று வரை வரவில்லை.