தவறுகள் யார் செய்தாலும் அதை எதிர்த்தும், நல்ல பண்புகளை ஆதரிக்கும் ஓர் உன்னதமான சமூகத்தினை வளர்ப்போம்! அனைத்தும் இதற்குள் அடங்கும்! #இயற்கைவிரும்பி#அரசியல்
வடகத்தியர் உடன் ஓர் உரையாடல்:
என் கே: ஏன் மாட்டு கறி உண்பது தவறு?
பக்த் ப: இந்துக்களின் கடவுளாக வழிபடும் பசுவை உண்பது தவறு. எனது வீட்டருகில் மாலையிட்டு கடவுளாகவே வழிபடும் நபர்கள் உண்டு. அதை உண்பதால் அவர்கள் மனம் புண்படும்.
#BeefInIndia#Beefban#OruKathaSoltaSir
ஏற்கனவே 5ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து வந்த மகளை..
6ம் வகுப்பில் புதிதாக.. முதன்முறையாக.. மீண்டும் அரசுப் பள்ளியில் சேர்த்தார் தவெக எம்எல்ஏ 🔥💥
#ஊடகவிபச்சாரம்#blastu#blastu
பதவிக்காகவும் அதிகாரத்திற்கும் வேறு பல "பலன்" களுக்காகவும்.. ஆளுங்கட்சி நோக்கி ஓடுவது தான் சிலருக்கு வழக்கம்
ஆனால் எதிர்கட்சியாக இருக்கும் திமுகவுக்கு பலர் வருவது எல்லாம் திமுக மீதான நம்பிக்கையை அங்கு கிடைக்கும் சுயமரியாதையையும் சொல்கிறது
இவர் இந்த வசனத்தைப் பேசிக்கொண்டிருக்கும் இதே நேரத்தில் சரியாக ஆடுமேய்க்கவில்லை என்று ஒரு ஒரு பட்டியல் பழங்குடி சிறுவன் அடித்துக் கொ* லப்பட்டிருக்கிறான். தமிழ்நாட்டின் ஊடகங்கள், நீலச்சங்கிகள் யாராவது அவ்விதம் அடையாளப்படுத்துகிறார்களா கவனியுங்கள்?
இவனுங்களா ஒரு தகவல கசிய விடுவானுங்க! ஒரு ஆதார மயிரும் இருக்காது. ஏதோ ஒரு செய்தி நிறுவனம் நம்பத்தகுந்த வட்டார செய்தின்னு போடுவானுங்க! கேட்டா அத ஆதாரம்னு சொல்லுவானுங்க.
டேய் ரசிக மரமண்டைகளா, விஜய் இப்ப முதலமைச்சர். வெறும் வாய்ல வடை அந்த ஆள் சுட முடியாது. தன் சுய செலவுன்னா அதுக்கு அதிகாரப் பூர்வமான கடிதம் சம்பந்தப்பட்ட துறைக்கு கொடுக்கணும்!
வெற்றி வரும் போதெல்லாம் கூடவே இருந்துவிட்டு, ஒரு தோல்வி வந்தவுடன் பச்சோந்திகளைப் போல நிறம் மாறிய Congress,VCK, CPI, CPI(M), IUML, MDMK உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடு அரசியல் சந்தர்ப்பவாதத்தின் வெளிப்பாடாக உள்ளது.
@DMKITwing@arivalayam@mkstalin@PremallathaDmdk
கலைஞர்,லாலுபிரசாத்யாதவ் மாதிரியான பிற்படுத்தப்பட்ட சாதியை சார்ந்த தலைவர்கள அழிக்க popcorns எடுத்த ஆயுதம் தான் ஊழல் ஒழிப்பும் வாரிசு அரசியலும்.. வேற எதுமில்லனு இத தூக்கிட்டு சுத்துறானுக.. 🚶🏻♀️🚶🏻♀️
சிங்கப்பெண்படை தொடங்கி ஒரே நாள்ல பெண் உயிர்க்கு பாதுகாப்பு இல்ல...
அவங்க எங்க பாதுகாப்பு கொடுக்க சொன்ன ரீல்ஸ் பண்ணிட்டு இருக்காங்க..
https://t.co/FStF0dq7Pv