தாவெக வுக்கு நான்கு வாய்ப்புகள். These are the only permutations and combinations for TVK. இதை தவிர வேறு எதுவும் நடக்காது.
1. தவெக + காங்கிரஸ் கூட்டணி (காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்து விலகல்)
2. தவெக + அதிமுக + பாஜக + பாமக கூட்டணி
3. தவெக 234 தொகுதியிலும் தனித்து போட்டி
4. தவெக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குவது.
இதில் அவர் எதை தேர்ந்தெடுத்தாலும் திமுகவுக்கு மிகவும் ஆபத்து. முதல் இரண்டு வாய்ப்பு, திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து இழக்கும்.
திமுக நினைக்கிறது, தவெக NDA கூட்டணிக்கு போகாமல் தடுத்துவிட்டால் போதும், அவர் தனித்து நிற்க வைத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறது.
திமுகவுக்கு ஒரு நிதர்சனமான உண்மை சொல்கிறேன். விஜய் தனித்து நிற்கவே மாட்டார். அவர் first preference congress and VCK without DMK. இந்த வாய்ப்பு இல்லை என்றால் இரண்டாவது வாய்ப்பு தேர்ந்தெடுப்பார்.
திமுக நினைப்பது போல ஒருவேளை மூன்றாவது வாய்ப்பு தேர்ந்தெடுத்தால் என்ன நடக்கும்?
விஜய் முதல்வர் வேட்பாளராக பிரசாரம் செய்வார். பாஜகவை கிழி கிழி என்று கிழிப்பார். சிறுபான்மை, தலித் ஓட்டுகளை அள்ளுவார். இது யாருக்கு ஆபத்து? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். திமுக எதிர்ப்பு வாக்குகளை மட்டும் உடைக்க மாட்டார். திமுக ஆதரவு ஓட்டுக்களையும் உடைப்பார். அதாவது திமுகவின் அடிமடியில் கை வைப்பார். பரவாயில்லையா?
பத்திரிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்? நான்கு அல்லது ஐந்து முனை போட்டி வந்தால் மட்டுமே திமுகவுக்கு சாதகம் என்று சொல்கிறார்கள் அப்படியென்றால் நான்காவது ஆப்ஷன் Vijay தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்.. களம் இருமுனை போட்டியாக மாறும். திமுக எதிர்ப்பு, ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் அதிமுக கூட்டணிக்கு ஒரே இடத்தில் குவியும். 96 l ரஜினி அதிமுகவுக்கு எதிராக குரல் கொடுத்ததை போல போட்டியிடாமல் விஜய் அதிமுக கூட்டணிக்கு மறைமுக குரல் கொடுத்தால் அதிமுக 200 சீட்டுல ஜெயிக்கும்.
அதனால் தான் சொல்கிறேன், விஜய் அரசியலில் வந்த பிறகு திமுக வெற்றி பெற வாய்ப்பே இல்லை. விஜய் NDA கூட்டணிக்கு போனால் 100% முஸ்லிம் ஓட்டாவது திமுகவுக்கு கிடைக்கும் ஆனால் பெருமான்மை ஓட்டு அதிமுக கூட்டணிக்கு குவியும்.
அதிமுக கூட்டணிக்கு போனால் விஜய்க்கு இருக்கும் benefits
1. கூட்டணி அறிவித்த நாளிலே வெற்றி கூட்டணி என்று மக்கள் முடிவுக்கு வந்துவிடுவார்கள். இந்த optics மிகவும் முக்கியம்.
2. திமுக வேட்பாளர்கள் சோர்ந்துவிடுவார்கள். தேர்தல் செலவு செய்யமாட்டார்கள். தோற்க போவதற்கு எதற்கு செலவு செய்யவேண்டும் என்று.
3. தவெக வேட்பாளர்களை பிரசாரத்திற்கு அதிமுக அமைச்சர்கள் அழைத்து கொண்டு சுற்றுவார்கள். ராஜேந்திர பாலாஜி விஜயகாந்த் மகனை விருதுநகரில் எல்லா இடத்திற்கும் அழைத்து சுற்றியது போல.
4. தவெக வேட்பாளர்களை திமுக விலை பேச விடமாட்டார்கள்.
5. வேட்பு மனு தாக்கல் செய்ய உதவுவார்கள்.
6. மிக முக்கியம், விஜய்க்கு என்ன சின்னம் ஒதுக்குகிறார்கள் என்று தெரியாது. தாவேக அங்கீகாரம் செய்யப்பட்ட கட்சி அல்ல. தொகுதிக்கு தொகுதி தேர்தல் ஆணையம் வெவ்வேறு சின்னம் ஒதுக்கினால் என்ன செய்வார்? 234 தொகுதிக்கும் நிலையான ஒரே சின்னம் கிடைக்கும். அந்த சின்னத்தை மக்கள் மத்தியில் ஒரே நாளில் கொண்டு செல்ல உதவி செய்வார்கள்.
7. மிக முக்கியம் கூட்டணி அறிவித்த நாளிலே இது தான் வெற்றி கூட்டணி என்று அதிகாரிகள் முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதனால் திமுக உத்தரவுக்கு கட்டுப்பட மாட்டார்கள்.
அதிமுக 40 சீட்டு கொடுத்து 40 ஜெயிக்கலாம். ஒரு ராஜ்ய சபா MP கிடைக்கும். பாராளுமன்றத்தில் நுழையலாம். கட்சி அசுர வளர்ச்சி அடையும். சட்டமன்றத்தில் எதிர் கட்சி தலைவர்.
இதை எல்லாம் விஜய் பரிசீலித்து அதிமுகவுடன் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக செய்திகள். இதில் பவன் கல்யாண் தான் பெரும்பங்கு வகித்ததாக செய்திகள். பார்க்கலாம்
@TVKVijayHQ@EPSTamilNadu
💣பட்டாசு தொழிலை நம்பி 8 இலட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன!
அவர்களின் முகத்தில் சிரிப்பு மலரட்டும் 😍
கட்டாயம் பட்டாசு வெடிங்க....🎆
இந்த ஒரு நாளுக்காக, வருஷம் முழுக்க தியாகச்சுடராய் பட்டாசு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தனை துயரங்களுக்கு மத்தியில் ஒவ்வொரு நாளும் இந்த ஒரு நாளுக்காக வேலை செய்யும் தொழிலாளர்களுக்காகவே தீபாவளியை தவறாமல் கொண்டாடுவோம். ❤️
ஒரே கைஎழுத்தில் 41 தனியார் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி, ₹22000 கட்டணத்தை ₹1000ஆக குறைத்தது — பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தந்தையின் பாரத்தைச் சுமந்த அரசு!
@Kalyan1612#AIADMK54
சட்டையில் கறுப்பு பேட்ஜ் அணிந்தால் அதிமுகவுக்கு ரத்த அழுத்தமானு கேக்குற
2016ல election countingல ரத்த அழுத்தம் வந்து புரட்டி புரட்டி எடுத்து தூக்கி போட்ட காலத்தையும் மறந்துடாத! 💪
அப்போ சட்டசபையில இருந்து சட்டையே கிழித்து கொண்டு தெருவுல ஓடினாவன என்ன சொல்லப் போறீங்க? 😏
கரூர் செந்தில் பாலாஜி கோட்டை என்று சொல்பவர்களுக்கு.
2021 சட்டமன்ற பொது தேர்தலில் செந்தில் பாலாஜி 12,000 ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அதுவும் 16 கட்சி கூட்டணி, அதிமுக 10 வருட எதிர்ப்பு, சலிப்பு, 90% சிறுபான்மை ஓட்டு, அரசு ஊழியர்கள் ஓட்டு, வானத்தை வில்லாக வளைப்போம் என்கிற தேர்தல் அறிக்கை, ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாதது, இந்த அனைத்து benefits இருந்தும் வெறும் 12,000 ஓட்டில் தான் வெற்றி பெற்றார். அதுவும் போராடி. அதிமுகவுடன் வெறும் பாமக, பாஜக தான். பாமகவுக்கு கரூரில் ஓட்டு வங்கி இல்லை. பாஜகவுக்கும் 2021 ல் கரூரில் ஓட்டு இல்லை. அதிமுக தனித்து போட்டியிட்ட மாதிரி தான்.
இப்படி இருக்கும் போது செந்தில் பாலாஜி 40-50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
இனிமே யாராவது கரூர் செந்தில் பாலாஜி கோட்டை என்று சொல்லுவீங்க?
#குமாரபாளையம் தொகுதியில், பல கிலோ மீட்டர்கள் மக்கள் அலைக்கு நடுவே நீந்தி, எழுச்சிப்பயணக் கூட்ட நிகழ்வை வந்தடைந்தேன்.
திமுக கூட்டணி, வெற்றுக் கூட்டணி!
@AIADMKOfficial கூட்டணி, வெல்லும் கூட்டணி!
மக்களை ஏமாற்றி, அவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய திமுக ஆட்சியை விரட்டியடிப்பதே, அஇஅதிமுக கூட்டணிக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் அதுவே Single Point Agenda!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
Thala Dhoni and The Wall Dravid played the short balls better! But Wall ithukaga separate ah practice panirukaru! Itha already oru comentry la solirukinga. So what do you think experts? Indian head coach should give separate advice to Indian players. ? #STARAIKELLUNGAL
இன்னும் எத்தனை உயிர்கள் இந்த போலி விளம்பர திமுகவின் நாடகத்தில் பலியாகுமோ. கையாலாகாத தலைவர், முதல்வர் எனும் பதவிக்கு பொருள் #ஸ்டாலின் கையாலாகாத அரசு என்பதன் உதாரணம் #திமுக.
#மானங்கெட்டதிமுக#புளுகுமூட்டைதிமுக
#staraikelungal experts do you have any idea that why Natarajan is not being picked up for the squad continuously. Why not as a choice ? Our fast bowlers continuously struggling in all formats!!! I hat is your opinion on this? #staraikelungal
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரியசக்தி பம்பு செட்டுகள்!
விவசாய பெருமக்களின் நலன் காக்கும் எடப்பாடியார் அவர்களின் அரசு
#AIADMK#TNAhead#ITWING#vellore
Trying all possibilities of batting order is good for world cup 2020... when we are in the lead 2-0 we can shuffle the bagging order and that's the point virat did... also experts orey mathiri batting na bore adiku... oru kick irukathu...!!!! #staraikelungal
Scores nala poitu irunthuchi... sivam can hit over fences... so virat might thought that sivam can hit 20 or 30 runs in 5 to 10 balls... but sivam panala... trying all possibilities ethu thapu illaye??? Experts your opinion??? #staraikelungal
Experts, when you are a player and if you leave catches like this, what will be the captains voice??? In dressing room will you guys speak abt this and apologies?? Or you all will leave and go as just another day??? #starikelungal
Hello experts!!! If you see the indian players, looks like too tired??? Especially chahar, kuldeep, shreyas... even kohli feels like same. You opinion abt this??? #starikelungal