இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?
தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே.
ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன்
திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
#HBDAjithKumar@AIADMKOfficial
தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு
"மசோதாவை படித்து பார்க்காமலேயே தென் மாநிலங்கள் எதிர்க்கின்றன. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகவே மசோதா உள்ளது" - சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு
#TeluguDesamParty#ConstituencyDelimitation#ThanthiTV
The Speaker | சபாநாயகா் கிண்டல்
தொகுதி மறுவரையறையை எதிா்த்து நாமக்கல்லில் இன்று தமிழக முதல்வா் கருப்பு கொடி ஏந்தி போராடியதாக மக்களவையில் திமுக எம்.பி. TR.பாலு கூறினாா்
உங்கள் தலைவா் கருப்பு கொடி ஏற்றினால் என்ன? நீலக்கொடி ஏற்றினால் என்ன?; அதை பற்றி எதற்காக மக்களவையில் கூறுகிறீா்கள்? என சபாநாயகா் ஓம் பிா்லா சிாித்துக்கொண்டே கேள்வி
LokSabha | Speaker | OM Birla | TR Balu
#LokSabha #Speaker #OMBirla #TRBalu #Newstamil24x7 | #Tamilnews
நான் தமிழ்நாட்டுக்காரன்..
விமர்சனங்களைப் புறந்தள்ளி
உங்கள் வீட்டுப் பிள்ளையாய் வருகிறேன்..
நாட்டுக்கு உழைக்க
நட்புக்கரம் நீட்டுங்கள்
மாற்றம் இனி நம் கையில்...
#JustNow | "கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்ததாக ஆ.ராசா சொன்னதை தான் சொன்னேன்"
முதல்வர் தனது கோபத்தை என்னிடம் காட்ட கூடாது.. ஆ.ராசாவிடம் காட்ட வேண்டும் - இ.பி.எஸ்
#EPS | #ADMK | #DMK | #EdappadiPalaniswami | #TNElection
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.
உயர்கல்விக்கு அடித்தளமாக அமையும் இத்தேர்வினைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைக்க வாழ்த்துகள்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
Champions!
Congratulations to the Indian team on winning the ICC Men’s T20 World Cup!
This remarkable triumph reflects exceptional skills, determination and teamwork. They have shown outstanding grit through the tournament.
This victory has filled every Indian heart with pride and joy.
Well done, Team India!