திரு சீமான் அவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர்களை அவர்களுடைய பதவிக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும் அவன் இவன் என்று ஒருமையில் பேசுவது ஒரு அரசியல் நாகரீகம் அல்ல, அப்படி பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் ஆட்சியின் மேல் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள். நான் தளபதி ரசிகன்
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் நமது தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை துறையில் நிறைய ஊழல்கள் நடந்து கொண்டிருக்கிறது கண்டறிந்து தீர்வு காண்பிக்க வேண்டும் அனைத்து ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை துறையில் தவறை தடுக்க வேண்டும்
நன்றி
"என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர்." -பாஜக தலைவர் அண்ணாமலை