போலீசா.?
போக்குவரத்து துறையா.?
இடையே நீடிக்கும் பிரச்சனைகளை பார்த்து இந்த விடியா ஆட்சியை நாடே காரி துப்பிக் கொண்டிருக்கிறது.
இந்த பொம்மை முதல்வருக்கு இதெல்லாம் தெரியுமா இல்லை நான்தான் நம்பர் 1 அப்டின்னு கண்ணாடி முன்னாடி நின்னு சிரித்து கொண்டிருக்கிறாரா!
#விடியா_திமுகமாடல்
“முதலீடு” என்ற பெயரில் பழைய ஒப்பந்தங்களை புதியதாக காட்டும் விளம்பர ஆட்சி!
மக்கள் பணத்தை சுரண்டும் விடியா திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் இது!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
தமிழகத்தில் கல்வியின் பொற்காலம் அதிமுக ஆட்சியில்தான்!
51.67 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் கொடுக்கப்பட்டது. லட்சக்கணக்கான மாணவர்களுக்கு விலையில்லாமல் சைக்கிள், புத்தகங்கள், ஜியாமெட்ரி பாக்ஸ், அட்லஸ், வண்ண பென்சில்கள் என அனைத்தும் வழங்கப்பட்டன. மேலும் ஏழை மாணவர்களும் படித்து உயர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அதிமுக அரசு, 7.5% மருத்துவ இட ஒதுக்கீடு கொண்டு வந்து, 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்கி, ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கியது.
# நல்லாட்சினா_ எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK
மாற்றம் பிறந்திடவே,
மாநிலமே சிறந்திடவே,
வெற்றிப் பாதையிலே
மீண்டும் நாம் நடந்திடவே
அம்மாவைப் போல வந்து
அரவணைத்தார் உறவாடி
நல்லாட்சி வேண்டும்-னா
வரணும் எங்க @EPSTamilNadu! ✌️❤️
2026 சட்டமன்றத் தேர்தல்
அஇஅதிமுக பிரச்சாரப் பாடல் காணொளி!
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
#நாகப்பட்டினம் மற்றும் #மயிலாடுதுறை மாவட்டங்களில் திரளாகக் குழுமி நின்ற பொதுமக்கள் இடையே, கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.
திரு. @mkstalin மயிலாடுதுறை மாவட்டத்தின் மாப்பிள்ளை என்று சொல்லலாம். ஆனால், இந்த மயிலாடுதுறை மாவட்டத்தையே உருவாக்கியது @AIADMKOfficial அரசு.
டெல்டா பகுதிகளை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” அறிவித்து, விவசாயம் காத்தது அஇஅதிமுக அரசு.
ஆனால், மேகதாது கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கைகட்டி வேடிக்கை பார்த்து, விவசாயத்திற்கு துரோகம் இழைக்கிறது ஸ்டாலினின் திமுக அரசு.
ஏப்ரல் 23 அன்று மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பால் அமையவுள்ள அஇஅதிமுக அரசு, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து, விவசாயத்தைக் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சாய்க் கொண்டு செயல்படும்.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
#விருகம்பாக்கம் மற்றும் #தியாகராயநகர் சட்டமன்றத் தொகுதிகளில், பொதுமக்களின் திரளான வரவேற்பிற்கு இடையே அ.இ.அ.தி.மு.க வெற்றி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டேன்.
ஆளத் தெரியாத @mkstalin கையில் சிக்கிக் கொண்டு தமிழக மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக படாத பாடு பட்டுவிட்டனர்.
“போதும் திமுக - போகட்டும் திமுக” என்ற முடிவை தமிழக மக்கள் எடுத்துவிட்டார்கள்.
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#Vote4AIADMK 🌱
@AIADMKOfficial
மாண்புமிகு புரட்சித் தலைவர் MGR அவர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து பிறகு மாண்புமிகு முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி அண்ணன் அவர்கள் மனுத்தாக்கல் செய்ய புறப்பட்டார்✌️✌️✌️
விழுப்புரத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
#ஆரணி மற்றும் #விழுப்புரம் மாவட்டங்களின் மக்கள் எழுப்பிய @AIADMKOfficial-க்கான வெற்றி முழக்கம் திரு. @mkstalin-ன் செவிகளைத் துளைத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
முதலமைச்சர் என்ற பொறுப்பை மறந்து பேசி வருகிறார் திரு. ஸ்டாலின்.
தன்னை முத்துவேல் கருணாநிதியின் மகன் என்கிறார். “திரு. முத்துவேல் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தார்” என்று எனக்கு சொல்லத் தெரியாதா? நாவடக்கம் தேவை!
திருட்டு ரயில் ஏறி வந்த உங்களுக்கே இவ்ளோ எகத்தாளம் என்றால், விவசாயக் குடும்பத்தில் பிறந்து உழைப்பால் வந்தவனுக்கு எவ்வளவு இருக்கும்?
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசிய ஆடியோவை நான் Quote செய்து பேசியதற்கு என் மேல் ஸ்டாலின் கோபப்பட்டு என்ன பயன்?
தனது கட்சி துணைப் பொதுச்செயலாளர் மீது உங்கள் கோபத்தை காட்டுங்களேன்… அப்படி காட்டினால், திரு. ராசா உண்மைகளைப் பேசினால், நீங்கள் இருக்கும் இடம் வேறாக இருக்கும்!
“My father is being held a prisoner” என்று சொன்னவர் உங்கள் அண்ணன் அழகிரி தானே?
2021 திமுக தேர்தல் வாக்குறுதி 22-ல் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று நினைவிருக்கிறதா ஸ்டாலின் அவர்களே?
இப்போது நான் சொல்கிறேன்- அண்ணா திமுக ஆட்சி அமைந்ததும், ஆ ராசா ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியை வீட்டுச்சிறையில் வைத்தவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
தமிழகத்தின் நீர்நிலைகளை தனது வரலாற்றுத் திட்டங்களால் காத்து செழித்திட்ட மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் அரசு மீண்டும் அமைந்திட,
வாக்களிப்பீர் - இரட்டை இலை !
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK 🌱
VOTE VIBE நிறுவனம் பிப்ரவரி மாதம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள்!!
அதிமுக - 115 to 125 தொகுதிகள்
திமுக - 104 to 114 தொகுதிகள்
தேர்தல் நெருங்க நெருங்க கண்டிப்பாக அதிமுக அரதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி..!!
#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை பார்த்து copy அடித்து வெளியிட்ட திமுக உருட்டு அறிக்கையை நெல்லை தேர்தல் பிரச்சாரத்தின் போது Expose செய்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், நாளைய முதல்வர் அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
குழந்தை இல்லாத ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த தம்பதியருக்கு கட்டணமில்லா நவீன செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை (IVF) மருத்துவமனைகளில் வழங்கப்படும்.!!
சிந்திப்பீர்..!! வாக்களிப்பீர்.!! இரட்டை இலைக்கே.!!