மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2026-2027 ஆம் ஆண்டிற்கான கா��ல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (1.9.2026) சேலம் மாவ���்டம், மேட்டூர் அணையிலிருந்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளவும், காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யவும் தண்ணீரைத் திறந்து வைத்து, மலர்கள் மற்றும் நெல் விதைகளைத் தூவினார்.
#CMJosephVijay
Kaththi (Original Background Score) - FLAC
All the tracks are extracted from YouTube, reworked, enhanced and delivered as 6 separate FLAC audios!
A @Quality_Pixels Exclusive 🔥
Check it here: https://t.co/hmFtDxzduo
#PremiumAudiosFromQP#Kaththi@anirudhofficial