நவீன தமிழ்நாட்டின் சிற்பி!
வீழ்ந்து கிடந்த தமிழ்ச் சமுதாயத்தை நிமிர்ந்து நிற்க வைத்தவர்வாழும் காலமெல்லாம் ஓயாது உழைத்துத் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவாநாளில் அவர்தம் சாதனைகளையும் புகழையும் போற்றி வணங்குவோம்!#KalaignarForever
பள்ளியில் இடம் பிடிப்பதில் தொடங்கி மறைவுக்கு பின்பு பேரறிஞர் அண்ணா அருகில் இடம் பெற்றது வரை அனைத்தையுமே போராடிப்பெற்ற போர்க்குணம் நிறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று.
நவீன தமிழ்நாட்டை - தனித்துவமிக்க மாநிலமாக உருவாக்கித் தந்த கலைஞரின் நினைவு நாளில்,
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நாள் அமைதிப் பேரணியில் கழக முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
நம் உணர்வோடும் உயிரோடும் கலந்திருக்கும் கலைஞர் அவங்களின் புகழ் ஓங்கட்டும்!
#KalaignarForever
நமக்கெல்லாம் வழிகாட்டி! தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் நல்நிலையை அடைந்திட தன் வாழ்நாளெல்லாம் அயராது அரும்பாடற்றிய ஈடு இணையில்லா தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாள் இன்று.
அவரது வாழ்வே நமக்கு பாடம்! அவரின் கட்டளைகளை கண் இமை போலக் காப்போம் - தமிழர் உரிமைகளை காப்போம்!
#KalaignarForever
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
பேப்பர் படிப்பது குறித்து, இதுவரை வாழ்க்கையில் பேப்பரே படிக்காத டம்மி முதலமைச்சர் பேசிய பேச்சுக்கு, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் தரமான பதிலடி 🔥
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்லி விடுவார்களா? I don't think these guys have much of a brain. These guys are a bunch of idiots; I'll face the consequences!
#தொடைநடுங்கி_அரசு
கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது.
எத்தனையோ கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள், ஒடுக்குமுறைகளைக் கண்ட இயக்கம் தி.மு.க.
பாசிச #TVK அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்!
We Stand with @Udhaystalin!
#WeStandWithUdhayAnna