கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவில் தேரோட்டத்தின் போது பக்தர் கூட்டத்தினை நோக்கி, வாய்க்கூசும் அளவிற்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருக்கிறார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. @PKSekarbabu!
எதையோ குளிப்பாட்டி, நடுவீட்டில் வைத்தாலும், அது தனது குணத்தைத் தான் காட்டும் என்பது போல, தேர்தல் நெருங்க நெருங்க பக்தியில் திளைப்பவர்கள் போல @arivalayam அரசு நாடகமிட்டாலும், அதன் இந்து வெறுப்பு அடிக்கடி வெளிப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.
சில நாட்களுக்கு முன் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் முன்னாள் ஆளுநர் என்றும் பாராது சகோதரி திருமதி. @DrTamilisai4BJP அவர்களிடம் வீணாக வாக்குவாதம் செய்த அமைச்சர், இன்று பக்தர்களையும் வசைபாடியுள்ளார்.
இப்படித் தொடர்ந்து, கோவில் நிகழ்வுகளில் சிறிதும் பயபக்தியும் நாகரிகமுமின்றி கீழ்த்தரமாக பேசி இந்து பக்தர்களை அவமானப்படுத்தும் கேவலப்பட்ட @arivalayam அரசு தனது இந்துவிரோத போக்காலேயே விரைவில் மண்ணைக் கவ்வும்!
மோடிக்கான அரசியல் முடிவுரை ஹரியானாவில் எழுதப்பட்டு கொண்டு இருக்கிறது…
அடுத்து மகாராஷ்டிரம்….
இந்தியாவில் இனி உங்களுக்கு @narendramodi இறங்கு முகமே!!
#பாசிசம்_வீழட்டும்