என்ற செய்திகள் எங்களை போன்றவர்களை கவலை கொள் செய்கிறது தயவுசெய்து தவறான முடிவு எடுக்காதீர் , தமிழகத்தில் BJP முகம் நீங்க மட்டுமே , BJP விட்டு வெளியேறாதீர்கள் நன்றி
@annamalai_k bro 1988 முதல் நினைவு தெரிந்து BJP விரும்பஆரம்பித்தேன் , தமிழ்நாட்டில் ஆட்சியில் அமராதா.. என் கனவு நீங்க வந்த பின் நம்பிக்கை வந்தது ,ஓரு சில தவறான நபர்களால் மத்தியில் தவறான முடிவெடுக்கபட்டு கட்சிபலவீனமாகிற்று , BJP மீண்டும் பலம் பெற உங்களை யாரும் இல்லை , புதிய கட்சி
குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், கொலை, கொள்ளை, கள்ளச்சாராய சாவுகள், பள்ளிக் குழந்தைகள் வரை பரவிவிட்ட போதைப் பொருள் பேரழிவு, விவசாயிகளுக்கு குண்டாஸ், பணி நிரந்தரம் கோரும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்குச் சிறை, கனிம வளக் கொள்ளையைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் கொலை.
திமுகவின் மாஃபியா மாடல் ஆட்சியில், பொதுமக்கள் பாதுகாப்பின்றி இருக்க, சமூகவிரோதிகளுக்கு சொர்க்கபூமியாகி விட்டது தமிழகம்.
இனியும் பொறுத்திட மக்கள் தயாராக இல்லை. திமுக ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும்.
திமுக எனும் தீய சக்தியை விரட்டிட, வரும் ஏப்ரல் 23 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்போம். தமிழகத்தை மீட்போம்.
#NDAwillWinTN
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial
@rajinikanth@MaridhasAnswers தலைவா தெருநாய் என்றால் குரைக்கதான் செய்யும், அதுவும் இது துண்டிவிட பட்ட நாய் ...நீங்கள் சொன்னது போல் நாம் நம் வேலையை பார்த்துட்டு போய்கிட்டே இருப்போம் ...
முன்பிருந்த தலைவர்கள் எழுப்பிய அஸ்திவாரத்தில் தான் தமிழிசையும் நோவாமல் இருந்தார், அவர் தலைமை இருக்கும் போது தான் நோட்டாவை விட கேவலபட்டு இருந்தது கட்சி, அண்ணாமலை வந்த பின் தான் TNBJP மாபெரும் எழுச்சி பெற்றது , காழ்புனர்ச்சி காட்டாதீர்கள் சகோதிரி. @khushsundar@annamalai_k
Champions!
Congratulations to the Indian team on winning the ICC Men’s T20 World Cup!
This remarkable triumph reflects exceptional skills, determination and teamwork. They have shown outstanding grit through the tournament.
This victory has filled every Indian heart with pride and joy.
Well done, Team India!
Vetrivel Muruganukku Arogara!
Prayed at the Arulmigu Subramaniyaswamy Temple, Thirupparankundram, Madurai.
Sought blessings for peace, prosperity and the well-being of all. May Lord Murugan always guide us with strength, courage and wisdom.