Just because Vijay is a Christian, you can’t expect me to support him. It’s like asking Hindus to support BJP. Just get lost.
For me ideology comes first then only comes everything else. I hope the so called tarkurilectual understands it.
@mdu_corp A sharp stone/block placed near the roadside in our residential area is creating a safety hazard for children playing on the street and for bikes/cars during night time.Despite multiple requests to owner,it still remains🥲.Kindly look into this issue.
Locn in cmnt
1998 Coco Cola Cup Sharjah
தனது முதல் ஓவர் முதல் பாலில் சச்சின் டெண்டுல்கரை போல்ட் ஆக்கினார் சிம்பாப்வே வீரர் ஹென்றி ஓலங்கா.
மிகப்பெரிய வீரர் என புகழப்பட்ட சச்சின் புதிய ஆளிடம் ஒரு பாலுக்கு கூட தாக்கு பிடிக்க முடியவில்லை என உலகமே கிண்டல் செய்தது
சச்சின் அவுட்டானதுக்கு காரணம் சச்சின் திறமை இல்லாதவர் என்பதோ ஹென்றி ஓலங்கா மிக திறமையான பவுலர் என்பதோ காரணம் அல்ல.
ஹென்றி ஓலங்கா கொண்டு வந்த புதிய டெக்னிக் சச்சினுக்கு அப்போது புரியவில்லை என்பது மட்டுமே அவரது தோல்விக்கு காரணமா இருந்தது.
இந்த சம்பவம் கழிச்சு ரெண்டு நாளில் final match. அதே சிம்பாப்வே உடன்.
இந்த மேட்சில் ஹென்றி ஓலங்காவால் சச்சினை அவுட் ஆக்க முடியவில்லை. சச்சின் 92 பாலில் 124 நாட் அவுட். இந்தியா வென்றது.
முதல் முறை வித்தியாசமான டெக்னிக் உபயோகித்து ஜெயித்ததால் மட்டுமே ஹென்றி ஓலங்கா பெரிய வீரர் ஆகிவிடவில்லை. அந்த புது டெக்னிக் புரியாமல் அவுட் ஆன சச்சின் கேலிக்கு உரியவரும் இல்லை.
டெக்னிக் என்ன என தெரிந்தபிறகு ரெண்டாவது நாளே அவரை வெச்சு வெளுத்து விட்ட சச்சின் கடைசி வரை சூப்பர் ஹீரோ தான். அதிரடி காட்டிய ஹென்றி ஓலங்கா பிறகு என்ன ஆனார் என தெரியவே இல்லை.
அதனால் நான் என்ன சொல்ல வர்றேன்னா ..
புதுசா ஒரு டெக்னிக் வெச்சு ஜெயிக்கிறது எல்லாம் விஷயமே இல்லை.. அதனாலேயே ஒரு சூப்பர் ஹீரோ வரலாற்றில் மொத்தமா முடிஞ்சிட மாட்டார்
களமும் விளையாட்டும் தெரிந்த சூப்பர் ஹீரோ திரும்பவும் வீரியமா எழ முடியும். புது ஆட்களால் நிலைத்து இருக்க கூட முடியாது.
புரியுதா நண்பா??
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
Even if DMK party loss for ever , I will stay with it . If it get dissolves ,I will stay with DK, out of electoral politics. Will never ever give up the ideology
Yes, நிஜமாவே ஆச்சர்யக்குறிஸ் தான்..!
கட்சி ஆரம்பிச்சு 2 வருஷத்துல, குறிப்பா கடைசி 6 மாசம் ஷூட்டிங் இல்லாம சும்மா இருந்தாலும் வீக்கெண்ட்ல மட்டும் வெளியே வந்துட்டு WFH politics பண்ணாலே போதும்..
மும்பையில அட்லீ வீட்டு functionக்கு போய்ட்டு, சென்னையில நடிகை கூட receptionக்கு போய்ட்டு.. ஆனா, தஞ்சாவூர்ல தொண்டன் இற.ந்.த.ப்,போ போகாம இருந்தாலும் பரவாயில்ல..
என் தொகுதியில நிக்குறது ரவுடி Left பாண்டியா இருந்தாலும் ஓகே, தியேட்டர்ல டிக்கெட்க்கு ரூ.10 அதிகம் வெச்சு விக்குற ரேவந்த்தா இருந்தாலும் பரவாயில்ல, கஞ்சா கேஸ்ல bailல வந்த சந்திர காண்டிபன், 'கில்லி' சரத், 'பகவதி' பரத்ன்னு யாரா இருந்தாலும் பரவாயில்ல.. நான் ஓட்டு போடுவேன்ங்குற அந்த 'மாற்றம் வேண்டும் மனநிலை' வினோதமான ஆச்சர்யக்குறிதான்...!
ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன், புஸ்ஸி ஆனந்த், மதுரை முஸ்தபா எல்லாம் அமைச்சராக்கி அழகு பார்க்க நினைக்குற மாற்றம் ஆச்சர்யக்குறி தான். Great days ahead.
இப்போ ஏற்பட்டிருக்குற இந்த அலை, கிட்டத்தட்ட 2014 அலைக்கு இணையானது.. புதுசு வேணும், மாற்றம் வேணும்ன்னு மக்கள் கண்ணை மூடிட்டு ஓட்டு போட்டிருக்காங்க. இந்த 5 வருஷம் விஜய் நல்லாட்சியே கொடுக்காட்டியும் கூட, '50 வருஷமா அவங்க பண்ணாததையா, இவர் பண்ணிட்டார்? பாவம், விஜய்'ன்னு சொல்லி 2031லயும் திரும்ப TVKக்கு வாய்ப்பு கொடுக்க ரெடியா இருப்பாங்கங்குறது ஆச்சர்யமான அறிகுறி.
All said and done, விஜய்ண்ணாவுக்கு வாழ்த்துக்கள்! 👏👏 வெறும் 2 வருஷத்துல, இந்த வெற்றியை அடைஞ்சிருக்குறது UNREAL.. சாதாரண விஷயம் இல்ல.
ஆனா, கட்சி ஆரம்பிச்சு 2 வருஷமா பி.ஜே.பி'யை எதிர்த்து பேச பயந்துட்டு இருந்த மாதிரி இல்லாம, அதிகாரத்துக்கு வந்த பின்னாலயாவது தமிழ்நாட்டு நலனுக்காக ஒன்றிய அரசை எதிர்த்து சத்தமா, தைரியமா குரல் கொடுப்பார்ன்னு நம்புவோம்.
இப்போவும் வாய்ப்பு இருக்கு.. 'தகுதியில்லாத ஒருத்தரை மக்கள் தேர்ந்தெடுத்துட்டாங்க' அப்படிங்குறதை மாத்தி, இந்த வெற்றிக்கு தகுதியான ஒருத்தரா மாத்திக்கிட்டா சிறப்பு.
#TVKAacharyakuris
Isn’t this getting a bit too much now?
One team crosses 260+, another chases it down like it’s nothing. In a single T20, we’re seeing 500+ runs, what exactly are bowlers supposed to do on these batting-friendly pitches?
It’s great to see batters dominate, But the game needs balance. Right now, bowlers barely have anything to work with, no assistance from the pitch, no margin for error. Bring back surfaces where 180–190 felt like a proper contest. This run-fest is entertaining for a while, but it’s starting to lose that edge.
ஒரு பக்கம் பல தேர்தல பார்த்த பெருசுங்க Data வச்சு பேசுதுக.
இவனுக நேத்து தான் மொத வோட்டே போட்ருக்கானுக அதுக்குள்ள 30-40%னு எழுதிட்டு இருக்கானுக.
ரெண்டுக்கும் நடுவுல மாட்டிகிட்ட நமக்கு மே 4 எப்படா வருவன்னு தான் இருக்கு!
Sachin Tendulkar didn't become great just because he played good cricket. His behaviour off the field, his morals, ethics played a very important part in making him one of the most liked Indian, a true Bharat Ratna.
This picture just represents that.
A humble request to NRIs coming to vote for the Whistle party
Don't just fly in, vote for Vijay, and then run back to your cozy life abroad. Stay back! You keep saying Thalapathy’s rule will be vera level so why miss the fun? Stay here and enjoy that glory firsthand
It’s easy to vote and leave the locals to deal with the reality while you enjoy the luxury out there. If you truly believe in the change, be a part of it. Pack your bags for good and stay home..
திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி தமிழ்நாட்டில் இன்னொரு அயோத்தியை உருவாக்குவோம் என்று அங்கு திட்டமிட்டு இந்து முஸ்லீம் கலவரத்தை தூண்ட வேலை செய்த இந்துத்துவா கும்பலுக்கு தலைமை தாங்கியவன் தான் இந்த இராம ரவிக்குமார்.
இவனுடனும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுடனும் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு என்றுமே விரோதமாக இயங்கும் காஞ்சி சங்கரமட கிளைக்கு சென்றிருக்கிறான் சீமான், இவனை தமிழ் தேசியம் பேசுகிறான் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அப்பாவி தம்பிகள்.
இஸ்லாமிய கிருஸ்துவ மக்கள் இவனை யார் என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள், இவனுக்கு போடக் கூடிய ஒவ்வெரு ஓட்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நேரடியாக விழும் ஓட்டு என்பதை கவணத்தில் கொள்ளுங்கள்.
இந்த தேர்தலில் சீமான் என்கிற ஆர்.எஸ்.எஸ் அடியாள் மண்ணை கவ்வ வேண்டும்..
34 ஆண்டுகளுக்கு பிறகு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்த்தில் முதல்முறையாக விசிக போட்டியிடுகிறது
கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் எந்தவிதமான குற்றசம்பவங்களிலும் விசிகவினர் ஈடுபட்டதாக மாநிலத்தில் எந்த காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவாகவில்லை
ரவுடிகள்-குண்டர்கள் என்ற பயன்படுத்தப்பட்ட வார்த்தையை விசிகவினர் என்று மாற்றி எழுதவைத்துள்ளார் திருமா..
திருமாவளவன் என்ற தனி மனிதன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தையே நிகழ்த்தியுள்ளார்
இதைப்பற்றியெல்லாம் அக்கறையே இல்லை
விசிகவின் அரசியல் எதிரிகள் கூட இவ்வளவு வெறுப்பை பதிவு செய்ய மாட்டார்கள்
கண்மூடித்தனமாக சிலரை அருகில் நிற்கவைத்து சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க உதவி செய்தது, திருமா செய்திருக்க கூடாத தவறுகளில் ஒன்று
அப்படிப்பட்ட நபர்கள் தான்,
வாய்ப்பிருக்கிறது அதனால் வன்மத்தை வண்டி வண்டியாக கொட்டுவோம் என புறப்பட்டிருக்கிறார்கள்
வாழ்க்கையில் என்றைக்காவது
ஒரு நாள் ஏதாவதொரு வழக்கின் குற்றப்பத்திரிகையை படித்திருந்தால் இப்படியெல்லாம் எழுதத்தோன்றாது
மாயாவதி,மறைந்த ராம்விலாஸ் பஸ்வான்,
ராம்தாஸ் அத்வாலே போல யாரிடமும் விலை போகாமல் இருக்கும் ஒரு தலைவர் திருமா…
அவருடைய கட்சியின் வேட்பாளர்களுக்கு
சோஷியல் மீடியாவில் எலெகஷன் நடத்தி, ஓட்டு போட்டு,சோஷியல் மீடியாவிலேயே ரிசல்ட்டையும் அறிவிச்சிடுவாங்க போல 😊
பாவம்