At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
@itisprashanth ஒரு வார்த்தைல டிரிகர் பண்றது ரொம்ப ஈஸி ப்ரோ.நான் உன்ன பொம்பள பொறுக்கின்னு சொன்னா,ஆதாரம் என்னன்னு கேட்டா இந்த chat காட்டுவேன். அதே மாதிரி பார்ட்டி ஃபண்ட்ன்னு சொன்னா,எந்த பார்ட்டி, என்ன ஆதாரம் என்று கேட்டால் பதில் சொல்லாமல் முழிக்கிறான்.நீ உடனே ஃபயர் விடுற. சரி, உனக்கும் பசிக்கும்ல
30 ஆண்டு காலத்தில் 18 வருடம் திமுக உறுப்பினராக, 11 வருடம் திமுக கூட்டணியில்( 2019 ராஜ்யசபா 6 வருடம்+ 1999 லோக்சபா). உன் வாழ்க்கையில் திமுகவை விட்டு ஜெயிச்ச ஒரே தேர்தல் 1998 மட்டும் தான்..இதுல முதல் பிரதி விஜய்க்கு. நீங்க எல்லாம் மனுஷ புன்னகை தானா என்று கேக்குறாங்க
@CMOTamilnadu,
சட்டம் ஒழுங்கு துறைய நீங்கதான் வெச்சிட்டு இருக்கீங்க. குறைந்தபட்சம் மக்களுக்கு ஒரு விளக்கம், to allay the fears and give them confidence. இதெல்லாம் basic job requirements. அறிக்கை விட பிரஸ் தேவை இல்ல, மக்களோட நேரடியா, தொடர்ச்சியா ஒரு connect இருந்தாலே போதும். ஆனா அதுக்கான நேரம்லாம் உங்களுக்கு இல்லை? எந்நாளும் சினிமா ஆளுங்ககூட photoshoot பண்ணிட்டு இருக்கீங்க. Priorities. இதயே தொடர்ந்தா மக்கள் உங்கள வெகு விரைவில காறி உமிழ்வார்கள்.
@SanjaiGandhi அட ஹாஃபாயில், he clearly stated he is shopping MLA from ADMK, same time he is not questioning Sengs other admk members currently MLA in TVK. Don’t you know the meaning of poaching?
@Akshita_N 's tweet makes it sound like Hon. CM @actorvijay has recruited "so many women" for the first time in Tamil Nadu Police Department's history for the #Singappen task force.
Akshita's "amazement" may be because she's unaware of the legacy of women in TN Police:
- Women were recruited as part of TN Police for the first time in 1973. In 1974, while addressing them, the then CM Dr. Kalaignar said their duty was women's safety.
- TN pioneered All Women Police Stations. They were introduced by CM J. Jayalalithaa. Today there are ~250 AWPS across TN.
- CM Dr. Kalaignar brought in 30% reservations for women in Police force. This reservation is the main reason that about 20,000 women serve in the TNPF today.
- There is an exclusive women battalion in TNPF - TSP Battalion V, Avadi.
- Dr. Kalaignar appointed the first ever woman DGP in TN - Letika Saran. When the HC struck down her appointment on procedural grounds, Dr Kalaignar appointed her again!
- TN has the first ever all women commando unit!
- Amma patrols were introduced in Chennai in 2019 with 40 cars by AIADMK and the DMK Government expanded that across the State under the name "Pink Patrol".
I wish the Singappen task force the very best but those spreading fake news as if this is the first time women are being involved in a special all women unit in TNPF need to be called out.
This is a classic PR rebranding of existing all women units by the #StickerModelGovernment
நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்!
உண்மையின் முகம் இதுதான்: TNEB பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!
உண்மையின் பின்னணி இதோ:
நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.
திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது!
இப்போது எழும் கேள்வி?
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?
மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?
தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு [28.01.2024 & 21.08.2025 G.O]
குறிப்பு:
மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை
திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே காலத்தை தள்ளிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா Dummy CM?
தினமும் கிரிகாலன் மேஜிக் ஷோ காட்டாதீங்க விஜய் ப்ரோ..😅
#TVKFails
@ravikchandar He resigned. Heard that he and couple of others (non affiliated with party) are the one’s consolidating the feedback’s from party members on the special request from MKS.
கொடுமை!
தினம் இந்த பாலியல் வன்கொடுமை செய்திகள்!
ஒரு கேடு கெட்ட கும்பலிடம் ஆட்சியக் கொடுத்துட்டு சனியனுங்க தூங்கப் போயிருக்கும்!
அவன் பகல்ல பேச மாட்டான், 6மணிக்கு மேல அடை காக்கப் போயிடுவான்!
தூ💦