திரு.U.Sagayam IAS ( VR) அவர்களின் ஊழல் எதிர்ப்பு தமிழ்ப் போராளிகள் இயக்கத்தில் இணைந்து செயல்பட கீழே உள்ள 🖇️ LINK ஐ பயன்படுத்தவும்,.
https://t.co/7q1din0dzf
@mkstalin உங்கள் ஆட்சியின் மீது மக்களாகிய எங்களுக்கு நம்பிக்கை இல்லை.., சென்னை புயல் பாதிப்பு தொடர்பாக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை, மேலும் வேளச்சேரி 50 அடி பள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு பணியை ஏன் மறைமுகமாக செய்ய வேண்டும் ?
பெருமழையினால் சென்னை மக்கள் பரிதவித்து வருவதை காணும்போது மிகவும் வேதனையாக உள்ளது, தயவு செய்து மக்களுக்கு தேவையானதை புரிந்து உதவுங்கள், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டமையுங்கள் தேவையற்ற "F4 பந்தயம்" என மக்கள் வரிப்பணத்தை வீணாக்காதீர்கள்!
@mkstalin@SavukkuOfficial
@PriyarajanDMK@VishalKOfficial நான் பிரபாகரன் தேனி மாவட்டம், ஒரு கோரிக்கை 4000 கோடிக்கு சென்னையில் என்ன பணிகள் செய்யப்பட்டது என்ற முழு விபரம் மக்களுக்கு பகிர முடியுமா? தாங்களாகவே கொடுத்தால் சிறப்பு அல்லது RTI போடவேண்டிய சூழல் வரும்.
(ஊழல் எதிர்ப்பு தமிழ்ப் போராளிகள் இயக்கம்) சகாயம் IAS (VR)
4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்பு காலாண்டுதேர்வு கேள்வித்தாள்கள் ஒரே மாதிரியாக உள்ளதாமே ஏன்?
இதற்கு பெயர்தான் பொறுப்பின்மை.... #Everyone@everyone@mkstalin@Anbil_Mahesh