கண்ணீர் வரணும், கதைக்குள்ள immerse ஆகணும், கொஞ்சம் யோசிக்கவும் வைக்கணும்…
முக்கியமா, படம் பார்த்து முடிச்ச பிறகும் அந்த feel,impact-ம் நீண்ட நேரம் மனசுல இருக்கணும்.
சீக்கிரம் எல்லாரும் theatre-ல சேர்ந்து இந்த journey-யை enjoy பண்ணணும்னு ரொம்ப ஆவலா காத்திருக்கேன்! ❤️
Love,
HH