என்ன சார் தேசிய கொடியை தூக்கி அங்க வீசுறீங்க? பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதும் போட்டி.. இந்திய தேசிய கொடியை மைதானத்திற்குள் எடுத்துச்செல்வதற்கு அனுமதி மறுத்து பறிமுதல் செய்து தூக்கி வீச முயன்ற காவல் உதவி ஆய்வாளர்.. கேமராவை பார்த்ததும் சுதாரித்துக்கொண்டு கொடுத்த ரியாக்ஷன்...