போதைப்பொருளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை ! 🚨
கல்லூரிகளைச் சுற்றி தீவிர சோதனை போதைப்பொருள் புழக்கத்திற்கு கடிவாளம்!
மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தொடரும் இந்த அதிரடி நடவடிக்கைகள் ! 💪
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,
இன்று (18.09.2026) வெள்ளிக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த் MLA அவர்கள் முன்னிலையில், பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் உடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.!
#tvk
₹50 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தில் திமுக அலுவலகமா? 🔥
ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் நிலம் தொடர்பாக எழுந்துள்ள ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரம் —அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்
யார் இந்த சார்???
17.09.2026 - சமூகநீதி துறை செய்தி வெளியீடு
மலேசிய நாட்டில் முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) மேற்கொண்டுவரும் திரு. பாரதிதாசன் என்ற மாணவருக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என x தளத்தில் வெளியான காணொளி தொடர்பாக சமூகநீதி துறை விளக்க அறிக்கை
@VanniTamizhVCK@ADWDtamilnadu@TN_Tribal_WD
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள 16.09.2026 தேதியிட்ட சுற்றறிக்கையில், Tender procedures, Administrative & Technical Sanction, Fund Allocation மற்றும் பணிகளைப் பிரித்து மேற்கொள்வதைத் தவிர்ப்பது குறித்து தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
#tvk#cmvijay#tender
கும்பாபிஷேக விழா இப்படித்தான் நடைபெற வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக, பக்தர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சிறப்பாக ஏற்பாடு செய்து இந்த அரசு செயல்பட்டுள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் !🙏🏻❤️
தேடி தேடி நீ வீடியோ போட்டா எங்களுக்கு வீடியோ இருக்காதா
அதே பொதுமக்கள் சொல்ற கருத்தை கேட்குறியா
பாதுகாப்பு ஏற்பாடுகள் நல்லா இருக்கு
எல்லா arrangement நல்லா பண்ணிருக்காங்க
ஒரே நேரத்துல ஆயிரக்கணக்கான மக்கள் உள்ள வந்தா உள்ள இருக்குற மக்களுக்கு நெரிசல் பிரச்சனை ஏற்பாடும் அதுக்காக தான் தடுத்து வச்சிருக்காங்க இந்த புரிதல் இல்லாம நீ தேவை இல்லாதத பரப்பினா நாங்களும் பதிலடி வச்சிருக்கோம்
ரெய்டு சும்மா போல.. அரசகுமார் மற்றும் முத்துக்குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே விசாரணை..
செக், அன்பில்கு மட்டும் இல்லை.. அவனை வச்சி ரித்தீஷ் & உதயநிதிக்கு தான்..👀
@CMOTamilnadu@TVKVijayHQ வேற லெவல் அண்ணே 🔥