ABD 🇺🇸: Bize hava üslerinizi verin
İspanya 🇪🇸: Vermeyeceğiz🔥
ABD 🇺🇸: Ticaret anlaşmasını askıya alacağız
İspanya 🇪🇸: Askıya alın🔥
ABD 🇺🇸: İspanya'dan 3000 ABD askerini çıkaracağız
İspanya 🇪🇸: Çıkarın🔥
ABD 🇺🇸: İspanya'yı NATO'dan sileceğiz
İspanya 🇪🇸: Ne istersen yap🔥
İspanyol PM Pedro Sánchez ile tanışın🔥
Tarih seni bir “kahraman” olacak yazacak, cesur adam! 🔥
Another reason I supported Spain was the courage its people and leadership constantly show in speaking out against the worst genocide of our time.
#FreePalestine 🇵🇸
#VamosEspaña
மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரி தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்று. தமிழ்நாட்டின் சிறந்த பொறியாளர்களை உருவாக்கிக்கொடுத்த நிறுவனம் அது.
இக்கல்லூரியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பேரா.அசோக்குமார் என்பவர் முன்னர் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் இருந்தவர். தற்போது தியாராயர் பொறியியர் கல்லூரியும் இசுரேல் நாட்டின் பென்குரியன் பல்கலைக்கழகமும் இணைந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளார்கள்..
இதற்கு முன்பாக பாஜக சங்கித்தனமான 'ஜெய்ஸ்ரீராம்' முழக்கத்தை ஆர்.என்.ரவி நிகழ்வில் முழக்கமிட வைத்தது நடந்தது. தற்போது 'இனப்படுகொ*லை குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கும் இசுரேல் அரசின் பல்கலைக்கழகத்தோடு ஒப்பந்தமிட்டிருப்பது இந்தியாவின் ��னப்படுகொ*லை ஆதரவு செயலாகவே பார்க்க இயலும். இந்திய அரசு ஐ.நாவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. இசுரேல் மீது இனப்படுகொ**லைக்கான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
பாலஸ்தீனம், ஈரான், ஏமன், லெபனான், சிரியா ஆகிய நாடுகளில் சட்டவிரோத தாக்குதலை நடத்தி மக்களை கொன்றழிக்கும் இசுரேல் உடனான தியாகராயர் பொறியியல் கல்லூரியின் ஒப்பந்தம் என்பது அற உணர்விற்கு முரணானது, வன்���ையான கண்டனத்திற்குரியது.
இந்நிலையில் தமிழ்நாட்சின் முற்போக்கு இயக்கங்கள் இசுரேல் உடனான உறவுகளை கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். பாலஸ்தீன இனப்படுகொ**லை குறித்து தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் இயற்றிய நிலையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சிகளும் இதற்கு எதிராக குரல் எழுப்பி இந்த சனநாயக விரோத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைக்க வேண்டும். சங்கி��்தனமான பேராசிரியர் உடனடியாக பதவி விலக வைக்கும் போராட்டத்தை முன்ன���டுக்க வேண்டும்.
மே17 இயக்கம் தனது வன்மையான கண்டனத்தை தியாகராயர் கல்வி நிறுவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறது.
ஒன்ற கோடி திமுக தொண்டர்கள் மனசில் இருந்ததை அப்படியே கொட்டி விட்டார் ராஜா சாப்..!
கட்சியை வளர்க்க இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க திமுக தனித்துப் போட்டியிடுவதை தவிர வேறு வழியே இல்லை
Good move. Pilot first before launching. Let all the government medical colleges and super speciality hospitals website display the range of services available and the time for OP/consultation and rates for MRI /CT etc.
ஒமர் அப்துல்லா சொல்வதுபோல் இந்தியா கூட்டணியினை பிணைப்பது காங்கிரசாக இருக்க கூடாது மாறாக கூட்டாட்சி தத்��ுவத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வாகவே இருக்க வேண்டும்
Contrary to @OmarAbdullah assertion congress as the glue to India block, Protecting federalism must be the glue.
100நாள் வேலைவாய்���்பு திட்டம் -
16வது நிதி ஆணைய வரைவு ஒன்றிய : மாநில அரசுகளின் பங்களிப்பு 90:10 லிருந்து 60:40 ஆக மாற்ற பரிந்துரை
மொத்த திட்டமதிப்பு ₹12,642கோடிக்கு தமிழ்நாடு அரசு பங்களிப்பு ₹1264கோடியிலிருந்து ₹5056கோடியாக உயரும்
@CMOTamilnadu @TVKVijayHQ
அதிகரிக்கும் வெப்பம்; பள்ளிச் சீருடைகளில் மாற்றம் தேவை!
நாம் நினைப்பது போல குடுவைகள் (bottles), பைகள் போன்றவற்றில் மட்டும் நெகிழி இல்லை; நாம் அணியும் பாலியஸ்டர் போன்ற செயற்கைத் துணி வகைகளும் அதே நெகிழி வகையைச் சேர்ந்தவையே.
இதில் நிறமூட்டும் ரசாய��ங்கள் (Dyes), துணி சுருக்கம் வராமல் இருக்க பயன்படுத்தப்படும் ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), வெள்ளைப்படுத்தும் ரசாயனங்கள், நீர் தடுக்க பூசும் ரசாயனங்கள், அதே நிறத்தைப் நிலைநிறுத்த பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், அதே நெகிழியின் ஆயுளை அதிகரிக்கச் சேர்க்கப்படும் BPA, Phthalates போன்ற வேதிப்பொருட்கள், நாம் பெயரிட்டுச் சொல்ல முடியாத அளவிற்குப் பல்வேறு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
��ம், பாலியஸ்டர் என்பது பெட்ரோலியத்தை ��டிப்படையாகக் கொண்ட செயற்கையாக உருவாக்கப்படும் பாலிமர் ஆகும்.
இந்நெகிழி வகைத் துணிகளைக் குழந்தைகள் ஒரு ஆண்டில் சராசரியாக 210-220 நாட்கள் 8 மணி நேரத்துக்கும் மேலாக அணிகின்றார்கள்.
இது உடலில் வெப்பத்தைத் தக்க வைத்து, வியர்வையை வெளியேற்றாமல் தடுக்கும். அதனால் வெப்ப அழுத்தம், தோல் எரிச்சல் போன்ற உடலியல் சிக்கல்களை அதிகமாக உருவாக்கும்.
–ஜென்னி மரியதாஸ்
முழு கட்டுரையை வாசிக்க: https://t.co/uq8Rapizfxபள்ளிச்-சீருடை-heat-school-uniform/
@imrajmohan @CMOTamilnadu
@TVKVijayHQ
#heat #schooluniform #Climatechange #kids #poovulaginnanbargal