@Thaadikkaran சந்தோஷமா இருக்கு யாருமே சந்தோஷமா இல்லனு ஆனா சந்தோஷமாக நடிக்கிறது கூட ஒரு வகையான சந்தோஷம் தான்னு சந்தோஷமா நடிக்கிறவங்க சந்தோஷத்தை சந்தோஷமாக எடுத்துக்குறாங்க. ஆக நாமலும் சந்தோஷமா நடிக்கலாம் சந்தோஷமாக இருக்கலாம்
தன்னை உணர்ந்து, மனிதர்களைப் புரிந்துகொண்டு, அனுசரித்து, விட்டுக்கொடுத்து, நட்பையும் உறவையும் பெருக்கி, நிம்மதியாக, மன அமைதியுடன் வாழ்வதே வாழ்க்கையின் வெற்றி.
அந்த வெற்றி முயற்சிசெய்யும் அனைவருக்குமே சாத்தியம்.
#ஜனநாயகன் படத்தில் விஜய்ணா துரு பிடித்த இரும்பு பைப் போன்ற ஆயுதத்தை நக்கும் காட்சியை கத்திரி போட சொல்லியிருக்காம் சென்சார் குழு
மொ��்த படத்தில் அந்த நக்கும் காட்சி தான் தத்ரூபமாக வந்துள்ளதாகவும் அதை நீக்கினால் மொத்த படமும் நக்கிட்டு போயிரும் என்று படக்குழு வருத்தத்தில் உள்ளதாம்
AK - STR Malaysia meet up full video uploaded in @SilambarasanTR_'s official YouTube channel.
Once a fanboy always a fanboy ��️
AK - STR 🎉💐💥
#Ajithkumar
பால் மழைக்கு காத்திருக்கும் ப���மி இல்லையா?
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா?
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா?
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா?
Absolute therapy @arrahman 🙏