வரவிருக்கும் தேர்த��ை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ள விருப்பத் தொகுதிகள் பட்டியலில் இருந்து சுமார் 28 தொகுதிகள் இறுதியாக தேர்வு செய்யப்படும்.
⚠️ குறிப்பு: இது விருப்பத் தொகுதிகளின் முன்மொழிவு மட்டுமே.
சமத்துவ போராட்டத்தில் மைல்கல்!
❤️அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி 29 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
❤️பயிற்சி பெற்ற 3 பெண்கள் உட்பட 94 நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
❤️12 பெண் ஓதுவார்கள் உட்பட 46 ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
#DravidianModel #DMK4TN #VoteForDMK
திமுக கூட்டணியில் இருக்கும் நண்பர்களுக்கும், X ல் உள்ள உடன்பிறப்புகள்
#Follow பண்ணுங்கள், #Followback பண்ணுகிறேன்.
ஒன்றிணைந்து களமாடுவோம், வெற்றியை உறுதி செய்வோம். 🌄
நீங்கள் தரும் ஆதரவின���ல் இன்னும் 100 மடங்கு உழைக்க முடியும்!💪💪💪
@42dmkitwing
Thalaivar Rahul Gandhi meets Ajay Malik, Assistant Commandant, CRPF who lost his leg in an IED blast in anti-Maoist operations in Jharkhand few days ago.
Look at the faces of that soldier and his family members. Probably they’re smiling now only after that horrible incident. That’s the magic of Rahul ji’s love and affection.
இவர���கள் தான் நமது 28 காங்கிரஸ் வேட்பாளர்கள்! ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் இதை நினைவில் வைத்து கொண்டு தேர்தல் வேலை செய்ய வேண்டும்.
#காங்கிரஸ்_வெல்லும் #இந்தியாகூட்டணி