ஹிஜாப் அணிந்த இந்த சகோதரி கல்வி கற்க வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டாள். வகுப்பறைக்குள் நுழையாமல் வாசலில் கத்திக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். நீங்கள் கல்வி கற்கக்கூடாது என்று ஒரு கூட்டம் போட்ட திட்டத்திற்கு இரையாகிப் போய்விட்டதை எப்போது உணர்வீர்கள் காவித்துண்டணிந்த மாணவர்களே ?