If everyone simply ignores the caste system, it will go away overnight: Sanjay Gandhi
Remembering #SanjayGandhi on his 42nd Death Anniversary.
@varungandhi80@IYC@INCIndia
#NewsUpdate | நாமக்கல்: ராசிபுரம் பகுதியில் 17 வயது சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட அஜித் (24) என்பவர் போக்சோ சட்டத்தில் கைது
நன்றி : @angry_birdu
சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், அந்த கோவிலுக்கு 2007ஆம் ஆண்டு 37,199 ரூபாய் வருமானம் வந்ததாக கோவிலை பராமரித்த தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அந்த கோவில் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?
மண் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்னைகள் குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டி.. ஒரு கேள்வி கேட்டபோது, பிபிசியின் கேமராக்களை சுவிட்ச் ஆஃப் செய்யும்படி தனது தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் நேர்காணல் நிறுத்தப்பட்டது.
@jaya2017maha Athellam vida indha reddy ku tamilnadu la enna sir vela avan ethuku irrukaan ?!! Tn avalo peru irrukanga oru tamilar kooda Bjp la set agala ?!!
மண் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்னைகள் குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் பிபிசிக்கு அளித்�� சிறப்பு பேட்டி.. ஒரு கேள்வி கேட்டபோது, பிபிசியின் கேமராக்களை சுவிட்ச் ஆஃப் செய்யும்படி தனது தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தினார். அத்துடன் நேர்காணல் நிறுத்தப்பட்டது.