பூவிருந்தவல்லி சுகாதார மாவட்டத்தில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு, தடுப்பூசி தொடர்பாக தகவல்கள் பெற மற்றும் புகார்கள் தெரிவிக்க - 044 26272062 /044 26272063 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
The Hindu Tamil News Paper ( Chennai Edition ) dated 31.08.2023 published this half page full colour photo article on our Model Immunization Clinic initiative as well as other available Primary Health Care services at UCHC Poonamallee. #IPH#Healthforall.
'மக்களை தேடி மருத்துவம்' - திட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பாக செயல்புரிந்த மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுவர்கள், பெண் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு துணை இயக்குநர் மரு. மா. செந்தில் குமார் தலைமையில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பூவிருந்தவல்லியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மையத்தில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை கவரும் வகையில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் துறையின் நலம் - 365 காணொலிகள் ஒளிபரப்பப் படுகின்றன. #Healthforall#IPH.
பூவிருந்தவல்லி சுகாதார மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளியில் இன்று "வருமுன் காப்போம்" முகாமை பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் பொது சுகாதார நிறுவன துணை இயக்குநர் அவர்கள். பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுகிறோம். #IPH.
பூவிருந்தவல்லி சுகாதார மாவட்டத்தில் இன்று மகா தடுப்பூசி முகாமில் பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்படுகிறது. கொரொனாவில் இருந்து தமிழ்நாடு மீண்டு வர மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இன்றே தடுப்பூசி எடுத்துக் கொள்வீர். தமிழகம் காப்பீர். #IPH#maskup
📌 திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1.25 இலட்சம் தடுப்பூசிகள் செலுத்தத் திட்டம்.
📢 பொதுமக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மாபெரும் சிறப்புத் தடுப்பூசி முகாம்களின் விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 'லிங்க்' பயன்படுத்தித் தெரிந்துகொள்ளுங்கள்.
https://t.co/Yh7lnXacCB
தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு. இறையன்பு IAS அவர்கள் இன்று திருவள்ளூர் மாவட்ட தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர், இணை இயக்குநர் - பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, துணை இயக்குநர் - பொது சுகாதார நிறுவனம். தமிழகத்தை பாதுகாக்க தடுப்பூசி எடுப்போம்.
Chief Secretary Dr Irai Anbu IAS inspcted vaccination sites in Tiruvallur district and motivated the health carestaff.
Collector, Tiruvallur @albyjohnV accompanied the Chief Secretary.
மகப்பேறு பதிவு செய்தல் மற்றும் டாக்டர் முத்துலாட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழுள்ள பனாளிகள் ஏதேனும் குறைகள் இருந்தால், கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
https://t.co/vfZC9GUigh
Covid Vaccination - simple explanation by our Respected Director of Public Health and Preventive Medicine. #VaccinationDrive#maskupTN
https://t.co/BwfpbCYGsg
💉 திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு இலட்சம் தடுப்பூசிகள் செலுத்தத் திட்டம்.
அக்டோபர்- 03, 2021
📢 பொதுமக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மாபெரும் சிறப்பு முகாமிற்கு வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்க:
https://t.co/x80aaMKy9r
#Vaccinate
பூந்தமல்லி நகராட்சியில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது 2011 -ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்
வரும் வாரங்களில் எவரேனும் தடுப்பூசி செலுத்தத் தவற��யிருந்தால் வீடு வீடாக ஆய்வு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.