HAPPY WOMEN’S DAY
“Empowered women empower the world.
Let us celebrate the strength, courage, and achievements of women who inspire change and build a better society.”
Respect • Equality • Empowerment
— Indian Social Welfare And Development Council
Welcome back, Sunita Williams! 🌍
She's safely returned to Earth after spending over 9 months on the International Space Station.
A journey filled with resilience! ✨
Space never stops testing limits! 🌟
#sunitawilliamsreturn#SunitaWilliams
நேற்றிரவு இருந்தே மழை பெய்து வரும் நிலையில் பெற்றோர்கள் ��ள்ளி செல்லும் குழந்தைகளை எவ்வாறு பள்ளிக்கு அனுப்ப முடியும்.
20 மாவட்டம் விடுமுறை விடப்பட்ட நிலையில் திருச்சியில் மட்டும் அறிவிப்பு வராதது பெற்றோர்கள் இடையே வருத்தமளிக்கிறது.
@Collector_Try
#Trichy
Happy birthday PM @narendramodi ji. You’re truly an inspiration.
May you be blessed with good health, strength, and success as you lead India to greater heights.
#HappyBdayModiji
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை 8 மணி நேரத்திற்கும் மேலாக 40 பேர் கொண்ட குழுவுடன் போராடி குட்டி யானையை மீட்ட நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாிகளுக்கு வாழ்த்துக்கள்
நமது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டினை காக்கின்ற வகையில் ஒரு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க 100 சதவீதம் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...
Dr.S. சஞ்சய்
இயக்குநர் மற்றும் தலைவர்
இந்திய சமூக நலன் மற்றும் மேம்பாட்டு அமைப்பு
Warm Greetings to all on the occasion of #EidAlFitr with happiness & health.
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
#EidMubarak2024.
பஞ்சு மிட்டாய்களில் உடல் நலம் பாதிக்கும் நச்சு ரசாயனம் கலப்பு.
குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள் என பொதுமக்களுக்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் அம்மா தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் அறிவுரை.
நன்றி.
@DrTamilisaiGuv
@TamilisaiOffice@LGov_Puducherry#puducherry
Happy Indian Air Force Day 2023! Today, we remember those who dare to touch the skies, who fly high for our freedom and who carry the hopes of a nation on their wings.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் மனித ��ிலங்கு தாக்குதல் தொடர்பாக மத்திய அரசுக்கு இந்திய சமூக நலன் மற்றும் மேம்பாட்டு குழு சார்பாக நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதியில் காட்டு யானைகள் தாக்கி குமார் என்பவர் உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து கும்கி யானைகளை கொண்டு காட்டு யானைகளை விரட்ட வனத்துறை அலுவலர் அவர்களிடம் இந்திய சமூக நலன் மற்றும் மேம்பாட்டு குழுவின் சார்பில் ஆலோசனை நடைபெற்றது.