இப்படி 'அசால்டா' சோனியா, ராகுல், சுடலைய பின் மண்டைல தட்றாரே மனுசன்!
"திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது ஊழல் நிறைந்தது. குடும்ப ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது. ராகுலை பிரதமர் ஆக்குவது குறித்து சோனியா, உதயநிதியை முதல்வராக்குவது குறித்து ஸ்டாலினும் சிந்தித்து வருகின்றனர்" - அமீத் ஷா
உனக்கு தமிழ் தகராறு,
உன் சமஸ்கிருதம் ஒரு வரலாறு!!
உன் தலையில் இல்லை மயிரு,
ஆனாலும் உன் தோழன் ராகுல் செய்தான் தயிரு!!
உன் புகழ் பேச பல பேரு,
ஏனென்றால் நீயோ ஒரு கோனாரு!!
கலைஞர் மகனென்று நீ கூறு,
அன்பழகன் என்ன பாவம் செய்தாரு!!
மொத்தத்தில் நீ தாரு மாறு!!
#HBDதத்திஸ்டாலின்
உன்னுடைய சரீரத்தில் இருக்கும் ரத்தத்தை உறிஞ்சும்
அட்டை பூச்சி தான் திமுக.
நல்ல ரத்தம் இருக்கும் வரைக்கும் வைத்திருப்பார்
ரத்தம் சுண்டி விட்டது என்றால் அவர்களுக்கு நீ தேவைப்பட மாட்டாய்
இதை நினைவில் வைத்துக் கொள் அடிமையே.
பட்டவன் சொல்கிறேன்....!
Sincere advice to .@mkstalin .@arivalayam just give .@INCTamilNadu whatever number of seats it demands even it is 50+ or 60+ if not you will be losing the election very badly. 😒
இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன அனைவர்க்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
இவ்வளவு பேர் என்னால் பாதிக்க பட்டு இருக்காங்கனு நினைக்கும் போது கண்ணீர் வருது 😭😭.
இருந்தாலும் இது எல்லாம் என்ன பெருமையா. எல்லாம் கடமை கடமை. கடமையை செய்ஞ்சிட்டே இருக்கனும். சோ இன்னும் தொடர்வேன் 🙏🙏
சங்கி என்றால் இந்து மதத்தை சார்ந்தவன் என்றும்,பாஜக ஆதரவாளன் மட்டும் தான், என்று ஒரு கும்பல் நினைக்கிறது.
ஆனால், தேச நலன் சார்ந்து சிந்திப்பவன், தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று நினைக்கும் மாற்று மத நண்பர்களும், தங்கள் வேர் இந்து தர்மம் தான் என்று நம்புபவனும் கூட சங்கியே!