40 நாட்களாக உண்ணாவிரதத்தில் போராடிக் கொண்டிருக்கும் , சிறப்பு முகாம் சகோதரர்களுக்காக, குடும்ப உறவுகள் நேற்று வாலாஜா ராணிப்பேட்டை மாவட்டத்திக்கு உட்பட்ட அகதி முகாமிலேயnமுகாம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்பு முகாமை இழுத்து மூட வேண்டும் என உண்ணா நிலை போராட்டம் நடத்தி உள்ளனர்

முதலமைச்சர் ஐயாவை நோக்கி மிகத் தாழ்மையான வேண்டுகோள் கொடுத்திருக்கிறார். தனது கணவரை தன்னுடன் இருந்து வழக்கினை நடத்துவதற்குரிய ஆவண செய்யுமாறு கேட்டிருக்கிறார். சிறப்பு முகாம் சிறைவாசிகளின் கோரிக்கையும் தயவுசெய்து உமா ரமணன், அவர் குடும்பத்தோடு இருந்து வழக்கை நடத்துவதற்கு உதவுங்கள்.

தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தவர்களில், 54 வயதில் சேர்ந்த செல்வம் என்பவர் மாத்திரைகளை போட்டு நேற்றைக்கு முந்திய தினம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இன்று அவருடைய உடல்நிலை மிக மிக மோசமாகவும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அளவிற்கு சென்று விட்டது.

உடல் முழுவதும் தோல் உரி பட்டு, காற்றுக்கும் ரத்தத்துக்கும் சதைக்கும் இடையில் தோல் படலம் இல்லாமல் முழுமையாக செதில்கள் வடிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நேரமும் அந்த தீக்காயங்களில். எமது சகோதர ஓலமிட்டு அழும் சத்தம் காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

சிறப்பு முகாம் வழக்கு முடிந்த நிலையில் 10பேர், கடவுச்சீட்டு வழக்கில் ஆண் 92 பேரும் குழந்தை 1, பெண்கள் 03 பேரும், அகதி முகாம் பதிவுவில் 48பேரும், தமிழ்நாட்டில் வெளிப்பதிவில் உள்ளர்கள் 09பேரும் மீள இலங்கைக்கு (ஈழத்திற்கு) செல்ல 53 பேரும் விருப்புகிறார்கள். https://t.co/6ty6env6LP
நேற்று விடுதலைக்காக தீக்குளித்த உமா ரமணன். தற்பொழுது வைத்தியசாலையில் எரிகாயங்களுடன் மிகவும் வேதனையில் இருக்கிறார் இன்னுமா எங்களுடைய விடுதலையின் அழுகுரல் யாருக்கும் கேட்கவில்லை. எங்கள் மனதில் ஓல சத்தம் இன்னுமா உங்கள் இரக்கங்களை தொடவில்லை.
@trendinglanka நேரில் பேச முடியாதவர் இவர் தான் எங்களை பற்றிய செய்தியை போடுகிறார்.அருமை, அடையாளம் இல்லாதவர் சமூக நீதி பேச வந்தது.அவரது தவறல்ல இவரை போன்றவர்களை மதிக்கிறவரகள் தவறு.பாவம் எங்களை பற்றி தகவல் போட்டுத்தான் சம்பாதித்து இவர் வாழ வேண்டி இருக்கிறது.
@trendinglanka நன்றி அண்ணா...உங்களது வீட்டில் உள்ள உங்கள் குழந்தைகள் கைகளில் சிறிதாக ஒரு சூடு படுமானால் உங்களுக்கு வலி புரியும்.இன்று அதே போல ஆயிரம் மடங்கு வலியை அனுபவித்தோம்.ரொம்ப நன்றி அண்ணா.