மௌனத்தின் மௌனம் — சொல்லப்படாத குரல்கள் பேசும் மௌனக் கதை. இது மௌனத்தின் சொற்களும், மனித மனத்தின் இரகசியங்களும் இணையும் கதை.
“ஒரு மௌனம், ஆயிரம் குரல்கள் பேசும் போல்…”
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் இன்று 18.05.2026 பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகள், தங்களது வாகனங்களைப் பாதுகாப்பாக பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தும் வகையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பொதுக்கூட்டம் நடைபெறும் மறைமலைநகர் நகராட்சித் திடல் அருகில் பேருந்து-சிற்றுந்து மற்றும் மகிழுந்து வாகங்கங்களுக்கென தனித்தனியே இரண்டு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறவுகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: திடலுக்குள் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை.
மே 18 முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு,எனது இரு புதிய நூல்களை செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டு வைக்கிறார்
📅 18-05-2026 | திங்கட்கிழமை
🕓 மாலை 04:00 மணி
📍 மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல், தேசிய நெடுஞ்சாலை
#Seeman#Mullivaikkal#TamilGenocide#NTK
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் ஒரு முதலமைச்சராகவோ0r தவெகதலைவராகவோ விஜய் தன்னை நிலைநிறுத்துவாரா?
மத்திய அரசின் நிழலில் இருந்து விலகி, ஒரு தேசிய இனத்தின் வரலாற்றைக் காக்க அவர் முன்வர வேண்டும்
இல்லையேல், வரலாறு அவரை மௌனத்தின் கூட்டாளியாகவே பதிவு செய்யும்
#May18#TVK
இன்றைய @dinathanthi நாளிதழ்! இந்தத் தேர்தல் காலம் முழுதும், நாம் தமிழர் கட்சியின் பரப்புரையை முற்றும் முழுதுமாக செய்தியாக்காமல் புறக்கணித்ததில் முதலிடம் இந்தக் கேடுகெட்ட நாளிதழுக்குத் தான்! இன்றைய முடிவுகள் இவர்களுக்குப் பதிலாகட்டும்!
நடனம் என்பது உடலின் அசைவல்ல…
அது மனத்தின் மொழி
தமிழர் பண்பாடு, மரபு, கலாச்சாரத்தின்
அழகை உலகுக்கு எடுத்துச் செல்லும் கலை — நடனம்.
இன்று உலக நடன தினம்
அனைத்து நடனக் கலைஞர்களுக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உங்கள் கலை இன்னும் உயரட்டும்
#WorldDanceDay#Dance#TamilCulture
சுற்றுச்சூழல் அரசியல்: காடுகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம்
• தற்சார்பு பொருளாதாரம்: உள்ளூர் உற்பத்தியைப் பெருக்குவது மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி
• மொழி இன உணர்வு: தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பது.
முன்னாள் போராளியும் மாவீரர் ஜஸ்ரினின் சகோதரனுமான வாசு என்ற சந்தனம் சண்முகராஜா (திருகோணமலை) அவர்கள் சாவடைந்துள்ளார். அவருக்கு எமது இறுதி வணக்கம்.
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்.
சுந்தரசிவம் வசந்திராதேவி போராளி ராசாத்தி 27.03.2026 வெள்ளிக்கிழமை சாவடைந்தார் இறுதிக்கிரியைகள் 29/03/2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 A-9 வீதி புளியங்குளத்தில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று புகழுடல் தகனக்கிரியைகளுக்காக புளியங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்
உலக அரசியல் தமிழீழப் போராட்டத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்தது. பிராந்திய மற்றும் உலக சக்திகளின் நலன்கள், பாதுகாப்பு அரசியல் மற்றும் புவிசார் போட்டிகள் ஆகியவை இலங்கை அரசின் நிலையை பலமுறை வலுப்படுத்தியதுடன், தமிழர் அரசியல் இலக்குகளை அடைவதை சிக்கலாக்கியுள்ளன.
தமிழர் அரசியல் தற்போதைய நிலையில் ஒற்றுமையற்றது, நீண்டகாலத் திட்டமிடலை தவறவிட்டது, சர்வதேச சக்திகளை முழுமையாகப் பயன்படுத்தவில்லை, எனவே அரசியல் முன்னேற்றம் மற்றும் கூட்டு உரிமை அடைய சிக்கல் ஏற்பட்டுள்ளது.