@NilavuMozhi உங்கள் குழந்தையை இழந்த துயரத்தை வார்த்தைகளால் ஆறுதல்படுத்த முடியாது. இந்த கடினமான நேரத்தில் இறைவன் உங்களுக்கு மனவலிமையையும், அமைதியையும் அளிக்கட்டும். உங்கள் குழந்தையின் நினைவுகள் என்றும் உங்கள் இதயத்தில் அழியாமல் வாழட்டும். 🙏💐
@itisprashanth@CMOTamilnadu Citizens deserve to be educated on the dangers of alcohol
Alcohol is an overrated slow poison promoted by
Cinema, social pressure and artificial hype.
for the profits of few companies
It is a net damage & harm for the progress of humanity which must be banned across the world
தமிழன்: அடிக்கடி யாராவது சண்டை போடறீங்க. உங்களுக்கு சப்போர்ட் பண்றன்னு சொல்லி ரசிக குஞ்சுகள் ரெண்டா பிரிஞ்சிமுட்டிக்கறாங்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு?
கோடம்பாக்கன்ஸ்: நாங்க எந்த சண்டை போட்டாலும்.. அதுக்குள்ள ஒரு பப்ளிசிட்டி நோக்கம் இருக்குன்னு அர்த்தம்.
அது இந்த ரசிக குஞ்சுகளுக்கு தெரியாது. அதனால ஆபாச வார்த்தைல மாத்தி மாத்தி திட்டிக்கிட்டு முட்டிப்பானுங்க.
கடைசில எங்க நோக்கம் நிறைவேறுனதும்.. எல்லாரும் அன்பை விதைங்க. நோ நெகடிவிட்டி. ஸ்ப்ரெட் பாசிடிவிட்டின்னு புல்லரிக்க வச்சிருவோம்.
எங்களுக்கு கொங்கு நாடு வேணும் :
கொங்கு தொழில் பண்ற இடம் தான்,அதுக்காக கார்ட் மேல 16 டிஜிட் சொல்லுங்க Call Center-லாம் வைக்க அனுமதிக்க முடியாது! புரியுதா!
This victory belongs to the people of Kerala. I thank you all for reposing faith in the LDF once again. We need to come together more than ever before to tackle this pandemic and to take Kerala forward in the path of development, welfare and secularism!