@dhanavijay03@polimernews@tnpoliceoffl Then what about our virtual warriors who done the same to other parties before election . ungaluku vandha ratham matavagalauku vandha takkali satniya
மரங்களின் மாநாடு நடத்திய நாம் தமிழர் கட்சி! — சீமான் 🌱
மரம் நடுவது, நீர் நி���ைகளை காப்பது, பனை விதைப்பது, இயற்கை விவசாயம் பேசுவது — இவையெல்லாம் வாக்கு வங்கி அரசியல் அல்ல. வருங்கால தலைமுறைக்கான முதலீடு.
அப்போது “இதனால் என்ன வாக்கு கிடைக்கும்?” என்று கேலி செய்தவர்கள்,
நாங்க சுற்றுச்சூழலை பேசியது அரசியல் அல்ல — கொள்கை. 🌱🐯
#NaamTamilar #NTK #Seeman #MarangalinMaanadu