பாட்டு , டிரைலர் லாம் சுமார தான் இருக்கு .....
ஆனா , பெரிய தரமான வெறித்தனமான சம்பவம் மட்டும் உறுதி ன்னு தெரியுது.
@anirudhofficial sorry bro . you missed .
#Jailer2Trailer
யோவ் சாட்டை நீயா இப்படி பேசுற... கடைசில என்னையும் உனக்கு 🔥🔥 விட வச்சிட்டல
Apart from politics, today he spoke the truth and stood for the right thing. @Saattaidurai Appreciate it! 👏 So do watch Dorothy — worth watching. 🎬 #Dorothy#TamilCinema#Truth#Appreciation #mustwatchreel
இந்த Songக்கு this time Full Visual try பன்னிருக்கேன் பாத்துட்டு review சொல்லுங்க 🙏
help pls RT
🎧 Use headphones for the better experience
https://t.co/aVA5wjrJeD
அருமையான தரமான ஒரு படம் ....
காதல்
செண்டிமெண்ட்
துரோகம்
சாதி
கலந்து ஒரு கலவை 🥗 .
well cooked .
ரிசிகாந்த் மற்றும் கருப்பசாமி டீம் க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
- அருண்காந்த்
#Modharathri
இந்த scene பார்க்குறப்போ அப்படியே Bhagyaraj sir style தான் ஞாபகத்துக்கு வருது 😍👌
ராஜா கருப்பசாமி, நீங்க அடுத்து அடுத்து இதே மாதிரி நல்லா பண்ணுங்க! 🔥🎬
படம் நம்ம channel-la இருக்கு 👀🍿
Channel link first comment-la இருக்கு. 👇