@Jtselvan@saravofcl எந்த மதத்தையும் கேள்வி கேட்கல. யார் மனது புண்பட்டாலும் நியாயத்தின் பக்கம் நின்னு கருத்து தெரிவிக்கனும். இரு மதத்தை மட்டுமே எதிர்ப்பது அவமானப்படுத்துவது பெரும்பான்மை மக்களின் உணர்வை புண்படுத்துவது தவறு என்று தான் சொல்கிறேன். ஒருவரை சந்தோஷப்படுத்த அடுத்தவரை அவமானம் செய்வது நியாயமா?