@Iyankarthikeyan அட பைத்தியமே ஏன் இப்படி முட்டு கொடுக்குற. அவரு MISA ல தான் கைதி ஆகியிருந்தார் என்றால் அவர்கிட்ட ஆதாரம் இருக்கும் இல்ல, அதை வெளியிட்டா ஆளுங்கட்சி மூடிட்டு இருக்க போறங்க இல்லையேல் வழக்கு போட்டு நீதிமன்றத்தில் ஆதாரத்தை கொடுங்க கட்டுமரத்தின் கொத்தடிமைகளா.
@Iyankarthikeyan அட பைத்தியமே அவரு MISA ல கைது ஆகல MISA காலத்துல கைது ஆனார் அவ்வளவுதான். உங்களை போன்ற கட்டுமரத்தின் கொத்தடிமைகள் இருக்கும் வரை கட்டுமர வகையறா நல்லா சுகபோகமாக இருப்பார்கள்
@TRBRajaa@mkstalin மிஸ்டர் "வெள்ளை அறிக்கை விஞ்ஞானி" அவரு MISA ல கைது ஆகல இன்னும எத்தனை காலம் ஏமாற்றுவீர்கள். உங்களை போன்ற கட்டுமரத்தின் கொத்தடிமைகள் தங்கள் குடும்ப நலன் பெருக ஒத்து ஊதும் உங்களை மக்கள் நம்பமாட்டார்கள்!
@KanimozhiDMK ஆமா க.மு.(கட்டுமரத்திற்கு முன்பு) வரை திமுக நன்றாகதான் இருந்தது. என்று கட்டுமரத்திடம் திமுக சென்றதோ அன்று முதல் ஊழல், சர்வதிகாரம், குடும்ப நலன் பெருகி, கொத்தடிமைகளை உருவாக்கி நாட்டை அழித்ததுதான் மிச்சம்
@Udhaystalin மிஸ்டர் உதவாநிதி அவர்களே! பேராசான் அறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சியை கட்டுமரம் குடும்பம் என்று கைப்பற்றியதோ அப்போதே அதன் அழிவு தொடங்கி இன்று ஸ்டாலின் குடும்பத்தால் முடிவுக்கு வர தாயாராகிவிட்டது.
@ptrmadurai You have zero credibility to criticize the current government. You stayed silent during your own party's rampant corruption and authoritarian rule, so spare us the hypocritical lecture now.
@dmk_youthwing தலைவரே, உங்களை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள். தயவுசெய்து கட்சியை @ptrmadurai or @KanimozhiDMK அவர்களிடம் விட்டுவிட்டு நன்றாக ஓய்வு வெடுங்கள்.
@ptrmadurai@Udhaystalin காமெடி வேண்டாம் சார். அரசியலுக்கு ஓய்வு கொடுத்து இருக்கீங்க அப்படியே இருங்க. உங்க பாஷைல சொல்லனும்னா தத்திகளுக்கு வக்காளத்து வாங்காதீங்க.
முடிந்தால் கருணாநிதி குடும்பத்திலிருந்து தி.மு.க.விற்கு விடுதலை பெற்று கொடுங்கள்.
@kundrathurBala தம்பி சொல்ற மாதிரி தவறு இல்லாம படிங்க சார்.
அதுக்கு முன்னாடி நம்ம 11 தோல்வி பழனிச்சாமி வீடியோ பார்த்துட்டு போங்க
https://t.co/12KZsV6LqB