Claude Code வச்சி என்னோட போர்ட்போலியோ வெப்சைட் அழகா animationலா வர மாதிரி ஒன்னு ரெடி பண்ணேன்.
அதை எப்டி பண்ணேன்னு சொல்றேன் நீங்களும் உங்க கம்பெனி இல்ல உங்க ஈகாமர்ஸ் வெப்சைட் தயாரிக்க பயன்படுத்தலாம்.. இதுக்கு ரெண்டு ஸ்டெப் தான் தேவை,
Home Repair Tools That Can Save You Plumber & Electrician Charges
நம்ம வீட்டுல ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைக்கு எல்லாம் plumber, electrician னு கூப்பிட்டு இருந்தா செலவு மேல செலவு வெச்சிட்டே இருக்கும் அதற்கு இந்த மாதிரி Home Repair Products ல ஒருமுறை invest செஞ்சிட்டா போதும், தேவைப்படும் போது நாமலே சரி செஞ்சுக்கலாம், நிறைய பணத்தை மிச்சம் செய்யலாம். நான் எல்லாம் அப்படி தான் நிறைய tools வெச்சிருக்கேன். அதை பற்றி மட்டும் தனியா ஒருநாள் எழுதறேன். தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க. மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
ஐயா லாலா மணி அவர்களே
தமிழ்நாடு கஜானா அப்படின்ற ஒன்னே கிடையாது.. revenue expenditure வரும் போகும் எல்லா மாநிலத்துலயும் இது அளவுக்கு அதிகமாக இருக்கும்
தமிழ்நாட்டின் தற்போதைய கடன்
2025 படி - 9.30 லட்சம் கோடி (approx)
இதோட ப்ரேக் அப்
அதிமுக கிட்ட இருந்து டேக் ஓவர் பண்ணும் போது கடன் - 4.85 லட்சம் கோடி (approx)
அதுக்கு வட்டி - 1.57 லட்சம் கோடி (approx)
அதாவது அதிமுக ஆட்சியில 6.42 லட்சம் கோடி (நாம கட்டின வட்டியும் சேர்த்து)
திமுக இப்ப உள்ள திட்டங்களுக்கு infrastructure எல்லாத்துக்கும் வாங்கினது - 2.88 லட்சம் கோடி (approx)
(புகழேந்தி அய்யா என்ன ஆனாலும் எந்த welfare scheme மேலயும் கை வைக்க கூடாது குறிப்பா மகளிர் உரிமை தொகைலாம் எதும் பண்ண கூடாதுனு சொல்லி இருக்கார்)
அதிமுக நம்ம கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணும் போது GSDP உள்நாட்டு உற்பத்தி 19 லட்சம் கோடியா கொடுத்துட்டு போனாங்க.
முதல் ஆண்டிலேயே கோவிட் செகண்ட் வேவ் உற்பத்தி முடக்கம் அதுக்கு உண்டான அரசு செலவு கடந்த ஆட்சியின் முறைகேடு சீரமைப்பு இது எல்லாத்தயும் கடந்து பொருளாதாரத்தில 2nd Sector focus பண்ணி எலக்ட்ரானிக்ஸ் ஆட்டோமொபைலைஸ் ஐடி பல வேலைவாய்ப்புகள்னு வேற லெவல்ல கொண்டு வந்துருக்கோம்
இன்னும் இப்ப நம்ம GSDP 37லட்சம் கோடியா தவெக கையில் கொடுத்துருக்கோம் அதாவது தொடர்ந்து இரண்டாவது ஆண்டா டபுள் டிஜிட் வளர்ச்சி..RBI அறிக்கையின் படி இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில முதன்மை மாநிலம்ன்ற பெருமையோட..அதுவும் வர கூடிய ஆண்டில் 41லட்சம் கோடியாக உயர்வு
நமது fiscal deficit நிதி பற்றாக்குறை 3% தான் ஆனா Safe limit 3.5% வரைக்கும் நாம போகலாம் 4% இருந்தத இப்ப 3% கொண்டு வந்து கொடுத்துருக்கோம்
20000 கோடி கிட்ட கம்மி பண்ணியிருக்கோம்
அதே போல மொத்த கடனோட 15th Finance commission safe limit 28.7% ஆனா நம்ம அதிமுக ஆட்சியில 30% இருந்தத இப்ப 26% கொண்டு வந்து கொடுத்துருக்கோம்..
வர கூடிய ஆண்டுகள்ல இது 20% வரைக்கும் போய் மொத்த கடனே இல்லாம பண்ற அளவுக்கு ப்ளான் .
பட்ஜெட் அல்ரெடி பிப்ரவரியிலயே கொடுத்தாச்சு அதை பாத்தும் தேர்தல் அறிக்கையில இஷ்டத்துக்கு 12 லட்சம் கோடிக்கு சாத்தியமே இல்லாத ஒன்ன சொல்லி மக்கள ஏமாத்தினதும் இல்லாம இப்ப கஜானா காலினு என்ன உருட்டிட்டு இருக்க...
இவ்வளவும் நமக்கு முறையா ஒன்றிய அரசு கிட்ட இருந்து வர வேண்டிய எந்த நிதியும் (funds) வராம ஹோல்ட் பண்ணிட்டாங்க..அது இல்லாமலயே இவ்ளோ சம்பவம் பண்ணியிருக்கோம். அது ஒரு 40000 கோடி கிட்ட வந்து இருந்தா தமிழ்நாடு எங்கேயோ போய் இருக்கும்..
வெள்ளை அறிக்கைனா எப்படி இருக்கும்னு எங்க ஸ்டாலின் புகழேந்தி அய்யா ஆட்சியில PTR விட்ட வெள்ளை அறிக்கை பாத்து தெரிஞ்சுக்கோ என்னமோ புதுசா உருட்ற...அதிமுக ஆட்சியில இருந்த சரிவு மேல எங்க ஸ்டிக்கர் ஓட்டி நீங்க போடுறதுக்கு முன்னாடியே நான் வெள்ளை அறிக்கை விடுறேன்...
உன்னோட ref எடுத்துக்கோ இதுல இருக்குறத இந்த சரிவு எல்லாம் அதிமுக ஆட்சியில அதை திமுக ஆட்சி இப்படி rectify பண்ணியிருக்குனு வெள்ளை அறிக்கை விடுறியா இல்ல அது மேல திமுக ஸ்டிக்கர் ஒட்ரியானு பாக்குறொம்
திருட்டுத்தனம் செய்த பாஜக
தரவுகளோடு அம்பலப்படுத்திய
LOP #RahulGandhi 🔥🔥
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது😡😡
ஒரே படுக்கை அறை வீட்டில் 48 Voters
ஒரு பீர் ஆலையில் 68 Voters
மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு
வாக்காளர் பட்டியலை தர மறுக்கும் தேர்தல் ஆணையம்
@Fireboltt_ltd @Fire_Boltt I gave my watch for repair over a month ago. Your team keeps repeating the same message saying "4–5 more days", even after multiple follow-ups. No actual update or resolution yet.
Please provide a proper update immediately or issue a replacement.
நல்லதுன்னா - அம்மா உணவகம்
கெட்டதுன்னா --
1. கலைஞர் கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை வெறும் தன் சுய ego க்காக அழித்தொழிச்சது,
2. செரினா பொய் வழக்கு
3. சந்திரலேகா மேல ஆசிட் அடிச்சது
4. சுப்பிரமணி சாமிக்கு கோர்ட்ல பாவாடை சம்பவம் பண்ணது. T. N.சேஷன போட்டு துவம்சம் பண்ணது.
5. வயசான ஆளுநர் தன் கைய பிடிச்சு இழுத்து தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாப்லன்னு பொய் சொன்னது
6. கோர்ட்ல 18 வருஷமா வாய்தா வாங்குனது
7. கோர்ட்ல அது தன் கையெழுத்தே இல்லைன்னு சொன்னது
8. 1 ரூபா சம்பளம் வாங்குற ஒரே முதல்வர்னு ஒரு உருட்டு உருட்டிட்டு சைடுல கோடிக்கனக்குல அடிச்சது.
9. கொடைநாடு எஸ்டேட்ட மிரட்டி வாங்கினது
10. எல்லா மந்திரிகளையும் கால்ல விழ வச்சு "அத ரசிச்சு" பதவி குடுத்தது
11. ஏதாவது பண்ணி கவனம் ஈர்க்குறவனுக்கேல்லாம் மந்திரி பதவி குடுத்து அத மேலும் ஊக்குவிச்சது.
12. ஈழத்தமிழர்களுக்கு கடைசி வரை எதிராக இருந்துட்டு ஈழத்தாயா சுத்துனது
13. ஒரே நைட்ல இலட்சக்கணக்குல ஆசிரியர்கள், பஸ் டிரைவர்கள்னு டிஸ்மிஸ் பண்ணது
14. வாச்சாத்தி, வீரப்பன்னு காவல்துறையின் அதீத மனித உரிமை மீறல்கள்
15. தர்மபுரி பஸ் எரிப்பு
16. செம்பராம்பாக்கம் ஏரி திறப்பு & 400+ உயிர்கள் மரணம்
17. முக்காவாசி நேரம் கொடநாடல ரெஸ்ட் எடுக்க போறது
18. கமல், விஜய்னு பட ரிலீஸ்கள்ல அலைகழிச்சது
19. மகாமகம் சம்பவம்
20. சுதாகரன் ஆடம்பர திருமணம்
21. பாலு ஜுவல்லர்ஸ் மரணம்
22. கங்கை அமரன் பங்களா
23. வாக்காள பெருமக்களே
24. வெள்ள மீட்பு பணிகள் இலட்சணம்
25. இவ்ளோ ஊழல் சாம்ராஜ்யம் நடத்தியும் சட்டப்படி தண்டிக்கப்பட்டுமே கிடைக்குற பிரிவிலேஜ்
26. எந்த தப்பு பண்ணாலும் ஊடகம் முதற்கொண்டு கிடைக்குற லாபி/சப்போர்ட்
27. எப்படி ஆட்சி பண்ணாலும் ஒரு பெண் தானே அப்படின்ற இமேஜ வச்சு மறைக்க முடியுற பிரிவிலேஜ்
28. மொத்த ஊடகத்தையும் பொம்மையா control பண்ணி வச்சது.
29. பத்திரிகையாளர்கள் மேல அவதூறு போட தனி துறை
30. களத்துக்கு போகாம ஹெலிக்காப்டார்ல டாட்டா காட்டுறது
31. போதும். லிஸ்ட் பெருசு ஆனா டைப் பண்ண கை வலிக்குது... 🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️