#Nasser ஆதி DC, நேர்மையான கொம்பன் right
#Kamalhaasan ரொம்ப நேர்மையான கொம்பன் நான் நம்பற நேர்மைக்காகவே வாழ்ந்திட்டு இருக்கறவன்
Dialogues by his highness Aandavar 🛐🛐🛐🛐
#Kuruthipunal@actornasser#RKFI
அடேய் ஒரு கோடியே எழுபது லட்சம் மூளையற்ற முட்டா புந்தைகளே!, ஒரு முதலமைச்சருக்கான மாண்பை, மரியாதையை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களாடா!???.
இந்த நாடும்!,
நாட்டு மக்களும்...
😡😡😡
நேற்று Bussy Anand, உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் TVK தொண்டர்களை திரட்டப் போவதாக அறிவித்தார். 🤭
ஆனால் நாள் முடிவில் தமிழ் நாடு முழுவதும் கருப்பு-சிவப்பு கொடிகளோடு தெருக்களை நிரப்பியது என்னவோ DMK தொண்டர்கள்தான்.🔥🔥
TVK தரப்பில், reels-க்கு visual கிடைக்கணும்னு ஆங்காங்கே கொடும்பாவி எரிச்சு scene போட்டதோட முடிஞ்சிடுச்சு.😂
இப்போதாவது ஒரு விஷயம் புரிந்திருக்கும்…
Instagram-ல் வரும் likes வேறு!
களத்தில் இறங்கி நிற்கும் உண்மையான தொண்டர்கள் வேறு!
இதுதான் திமுகவின் உண்மையான பலம்.💪💪
#DMK #UdhayanidhiStalin #DravidaSenai #TNPolitics