"சின்ன பசங்க.. அனுபவம் இல்லாதவங்க.. கேள்வி கேட்டா தினறுவாங்க.." என தப்பு கணக்கு போட்டுவிட்டது திமுக
அடிச்ச ஒவ்வொரு பாலும் சிக்சர்.. எல்லோருக்கும் புரியும்படி பேசிருக்காங்க.
சமயோஜித புத்தியும் வெளிப்படைத்தன்மையும் இணையும்போது ஆட்சி சிறக்கும்!
#dmk#admk#vck#tvk#tvkvijay#bjp
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu
இன்று ஒருநாள் மட்டும் டீ 2 ரூபாய்..!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு 2 ரூபாய்க்கு டீ விற்பனை செய்த தீவிர ரசிகர்..
#Cuddalore | #TeaShop | #Tea | #CMVijayBirthday | #PolimerNews
Happiest Musical Birthday to our Charming &
Honourable Chief Minister
Thiru.Joseph Vijay Avargal
@TVKVijayHQ
🎂🎂🎂🎵🎵🎵🎉🎉🎉
Our Dearest THALAPATHY VIJAY @actorvijay Sir ♥️🎵🙏🏻
Wishing You All the Best for this Remarkable Journey of Yours Sir !
Keep Inspiring us Always 😍🎵
@cmotamilnadu
Happy Birthday, @actorvijay@CMOTamilnadu
Your journey continues to inspire so many, and your leadership leaves a lasting impact beyond the screen. Wishing you great health, happiness, and continued success in everything you take on. To many more milestones ahead.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் நாளை முதலமைச்சர் விஜய் பேச உள்ளார் - @KASengottaiyan
நாளைக்கு இன்ஸ்டா நிதி கும்பல் தெறிச்சி ஓட போகுது😂