கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் முன்னெடுப்பில் #ஓரணியில்_தமிழ்நாடுபுதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பயிற்சி கூட்டம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி,பாலாஜி திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட சார்பில்
"இன்று பிறந்தநாள் காணும்....
காலைக் கதிரவனாய்
கொள்கை ஒளிவீசும்
கழகத்தின் போர்வாள்!!!
கோடான கோடி இதயங்களில் கருத்தியல் பாய்ச்ச��டும் இளம் தலைவர்; மாண்புமிகு துணை முதல்வர் @Udhaystalin அவர்களே!!!
வாழ்க! வாழ்க! வாழ்கவே!!! @Pandiannps
@gselvam_mp @ksundarmla @arivalayam @mkstalin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@mkstalin கழக தலைவர் @arivalayam அவர்களின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் @ksundarmla அவர்களின் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட செய்யூர் சட்டமன்ற தொகுதி லத்தூர் ஊராட்சி பகுதிகளில்
https://t.co/28RluQcUl4
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களை தெரிந்துகொள்ள மக்களுடன் ஸ்டாலின் செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்
நான் INSTALL பண்ணிட்டேன்! நீங்க பண்ணிட்டீங்களா?
#1AppForTNSchemes
முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் மூலம் 18,50,009 மாணவர்கள் இதுவரை பயனடைந்து வருகின்றனர்.விரிவாக்கத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 20,73,545 மாணவர்கள் பயனடை�� உள்ளனர்.
#TNBreakfastScheme