@SettuOfficial இந்த கொத்தடிமையானுங்க காலைல MLA வ சொல்லிட்டு… இவனுங்க பண்ற வேலய பாரேன்… அது சரி பண்ணுலனா தான் ஆச்சர்யம்..
டேய் ஒலர் ஆதி.. எவ்வளவு மிதி வாங்கினாலும் 🤣🤣🤣
ஒரு பாட்டு ரெண்டு மொழி வேற வேற ஒன்னு Action Hero elevation இன்னொன்னு காதல் பாட்டு அதும் சாதாரண காதல் பாட்டு இல்ல ஆனா ரெண்டுமே அதிரி புதிரி ஹிட் தலைவன் HarrisJayaraj ல மட்டும் தான் இதெல்லாம் முடியும்........ 🔥
அண்ணாமலையாருக்கு அரோகரா!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலிலும், இறைவன் அருளிலும், இந்த ஆண்டு திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
பக்தர்களின் பாதுகாப்பு, சிரமமில்லா தரிசனம் மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
15,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணி.
1000 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள்.
4000 க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள்.
குடிநீர், கழிப்பறைகள்,
35 அவசர ஊர்திகள் மற்றும் 120 மருத்துவக் குழுக்கள் மேலும், உள்ளூர் பக்தர்களுக்கு இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கி, வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
லட்சக்கணக்கான பக்தர்களின் ஆன்மீகப் பயணம் சிறப்பாக அமைய, அனைத்து அரசுத் துறைகளையும் ஒருங்கிணைத்து மேற்கொண்ட கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது!
அண்ணாமலையார் அருளால் மக்கள் பணி தொடரும்!
@CMOTamilnadu | @TVKVijayHQ
RARE 🤯
When Ashish Nehra lost his cool and furiously confronted Dinesh Karthik after dropped catches! 😭
This incident took place during IPL 2009 when Delhi Daredevils faced Mumbai Indians.
Nehra's reaction was absolutely priceless! 🙏😭