Hrithik Roshan exposed himself
Yash Raj's glamorous spy has caught the udta teer. Glamorous SPY sir seems to be upset with the failure of War 2. He has posted this on his Insta story #HrithikRoshan#Durandhar
🤡
Tvk ஆட்சியின் 1 month சாதனைகள் List 🔥🔥 தளபதி blast
1. 70 கொலை
2.30 பாலியல் குற்றங்கள்
3.100 பாலியல் சீன்றல் கள்
4.10 ஜாதி கொலை கள்
5. Tvk கந்து வட்டி
6. Current cut daily 5 hours 🔥
7.Tasmac la bottle ku 30 ரூபாய் increase
8.industry sector 📉📉 downfall
9. TNSTC Downfall 📉
10.Daily சட்டம் ஒழுங்கு பிரச்சனை
11. Daily மக்கள் போராட்டம்
12.அரசு துறைகளில் ஊழல்
13. பெண் போலீஸ் கு கூட பாதுகாப்பு இல்லை
14.tvk கட்சி காரர் களே, கஞ்சா போதை supply 🔥🔥
தவெகக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு தான் தொகுதி வேட்பாளர் யார்ன்னு தெரியல,
ஓட்டு வாங்கி ஜெயிச்சவனுக்கு தன்னோட தொகுதி எதுன்னு தெரியல,
தற்குறின்னு சொன்னா வேற கோவப்படுவானுங்க.
கவர்ச்சிக்காக ஓட்டு போடல -விஜய்
அப்படியா?
ஒரு சின்ன Sample...
இதுங்க எல்லாம் கவர்ச்சிக்கு ஓட்டு போடாம உங்க கொள்கை, கோட்பாடுக்காக ஓட்டு போட்டுச்சுங்களா?
எல்லாம் தற்குறிகள் தான்.
#TVKVijayFails
தமிழ்நாடு முழுவதும் போதை கலாச்சாரம் பரவிக் கிடக்கிறது. அதை ஆரம்பத்திலேயே ஏன் திமுக அரசு தடுக்கவில்லை - விஜய்
மக்கள்: திமுக தடுக்கலனே வெச்சிப்போம். அன்னைக்கு நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?
விசய்: பத்தாது பாட்டில் நான் குடிக்க. அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்கனு பாடிட்டு இருந்தேன்