எல்லா நாடுகளிலும் குழந்தையைக் காணவில்லை என்று அப்பா தேடுவார்.
ஆனால் இலங்கையில் மட்டுமே அப்பாவைக் காணவில்லை என்று குழந்தை தேடும் நிலை இருக்கிறது.
அதுவும் போர் முடிந்து 14 வருடம் கழிந்த பின்பும்கூட அப்பாவைத் தேடும் அவலநிலை தமிழ் இன ��ுழந்தைகளுக்கு மட்டுமே இருக்கிறது.
எல்லா நாடுகளிலும் குழந்தையைக் காணவில்லை என்று அப்பா தேடுவார்.
ஆனால் இலங்கையில் மட்டுமே அப்பாவைக் காணவில்லை என்று குழந்தை தேடும் நிலை இருக்கிறது.
அதுவும் போர் முடிந்து 14 வருடம் கழிந்த பின்பும்கூட அப்பாவைத் தேடும் அவலநிலை தமிழ் இன குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கிறது.
24 மணிநேரம் சுழன்றிட்டு இருக்கும் என்று சொல்லும் போதே தெரிஞ்சிருக்கனும் இது தமிழ்நாட்டைத் தாண்டி நடக்கும் சம்பவமென்று .
#டேய்ஸ்டாலின் இதுவரை ஓய்வடைந்த மாதிரித் தெரியலை .