அன்று எதிர்ப்பு... இன்று அனுமதி!
கன்னியாகுமரியில் 1144.06.18 ஹெக்டர் | பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான | நில ஒதுக்கீட்டு ஆணையை, அது காலாவதியாகும் கடைசி நாளில் இருந்து மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, இத்திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ள ஒன்றிய │அரசின் ஐ.ஆர்.எல். (IREL) நிறுவனம், அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான தங்களின் விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலனை | செய்து அனுமதி அளிக்கப் பரிந்துரைக்குமாறு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளது. 3.11.2024 அன்று தமிழக வெற்றிக் கழக செயற்குழுவில் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கைகளில் வண்ண கயிறுகளை கட்டினால் ஜாதி குறியீடு இருப்பது என்று கல்வித்துறை அமைச்சர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் எந்த வித கயிர்களும் கட்ட கூடாது என்று சொன்னார் இப்போது இவர்கள் ஐடி கார்டில் ஜாதியை குறியீடு போடுவது சரியா?
சீமான் அண்ணா 2008 இல் ஈழத்துக்கு தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்திக்கச் செல்லும் போது, கடல் வழியாக ஒரு ஆமை ஓட்டில் துடுப்பு போட்டு பயணம் செய்தார் என்று சொன்னதை பொய் என்று பரப்பிய கும்பலுக்கு இதோ ஆதாரம்.🐢🐢🐢 #eelam#seeman#ஆமை#Tortoise
சீமான் அண்ணன பாக்கவே முடில கஷ்டமா இருக்கு..
அரசியல் பேசவே விருப்பம் இல்ல
பேசாம politics லாம் resign பண்ணிட்டு போயிறலாமானு இருக்கு..
எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கா..!