Harsha Bhogle சொன்ன அந்த பொன்னான வார்த்தையை நானும் சொல்றேன்… ❤️🏏
Life-ஐ T20 match மாதிரி பார்க்காதீங்க…
20 ஓவர்ல எல்லாமே முடிஞ்சாகணும், உடனே result வரணும், உடனே ஜெயிக்கணும் என்பதெல்லாம் வாழ்க்கைக்கு set ஆகாது.
Life ஒரு Test Match. ❤️
முதல் innings சரியா போகலனா என்ன?
Run வரலனா என்ன?
Wicket சீக்கிரம் போச்சுனா என்ன?
Test cricket-ல Second Innings இருக்குறதுக்கு ஒரு காரணம் இருக்கு…
வாழ்க்கையிலும் நமக்கு comeback கொடுக்க ஒரு second innings நிச்சயம் இருக்கும்.
சில நேரம் life நம்ம மேல தொடர்ந்து bouncer போடும்…
Pressure ஏறும்…
எதுவுமே நம்ம பக்கம் நடக்காத மாதிரி இருக்கும்.
அந்த நேரத்துல பெரிய shot அடிக்க try பண்ண வேண்டிய அவசியமே இல்லை.
Crease-ல நின்னா போதும்.
Hang in…
Hang in…
Hang in…
ஒரு ball-ஐ விட்டுடு…
அடுத்த ball-ஐ defend பண்ணு…
Bad phase கடந்து போகட்டும்.
அப்படி பொறுமையா நின்னுட்டே இருந்தா, ஒரு நாள் வாழ்க்கையே நம்மைப் பார்த்து…
**“இவன் out ஆக மாட்டான் போல!”**ன்னு சொல்லும். 😌❤️
அதுதான் Pujara mindset.
வாழ்க்கையில் எல்லா நாளும் Kohli மாதிரி cover drive அடிக்க முடியாது…
சில நாட்கள் Pujara மாதிரி wicket-ஐ காப்பாத்துறதே பெரிய வெற்றி.
Result பற்றி அதிகம் கவலைப்படாதீங்க…
Crease-ஐ மட்டும் விட்டுடாதீங்க.
Second innings இன்னும் இருக்கு. ❤️
BREAKING: Google Gemini can now build you a full AI video channel from scratch like a $10K creator consultant (for free).
Here are 10 prompts that take you from zero to a monetized AI video channel in 90 days: (Save for later)
Stop wasting hours trying to learn AI.
This AI learning roadmap shows you everything 👇
📹 Videos
LLMs, Agentic AI, Stanford lectures
🗂️ GitHub Repos
GenAI agents, prompt engineering, LLM engineering
🗺️ Guides
Google, Anthropic, OpenAI agent frameworks
📚 Books
From deep learning to AI engineering
📜 Research Papers
ReAct, Toolformer, Chain-of-Thought & more
🧑🏫 Courses
Agents, RAG, vector DBs, LLMOps
To get it:
1️⃣ Follow @daievolutionhub (so I can DM you)
2️⃣ Repost
3️⃣ Comment “AI Roadmap”
Learning AI doesn’t have to be chaotic. 🧠⚡