சம்பளம் என் வீட்டுக்கு என் செலவுக்கு ன்னு போகுது. எப்பவும் முதல் தோல்வியில் இருந்துதான் வெற்றி ஆரம்பிக்குது.அதனால் நம்பிக்கை மட்டும் இழக்காதிங்க 🙏🏻🙏🏻🙏🏻
Your degree is just a piece of paper; your skills are your real currency! 💡
நீங்கள் வேலை தேடுபவராக இருந்தாலும் சரி, வேலை செய்பவராக இருந்தாலும் சரி, upskilling is absolutely necessary.
Never stop learning, never stop growing. 📈🔥