@yarusamyivan07@Nandhan_Talkz நிரப்ப பாடாமல் இருந்தால் முறையாக TNPC மூலம் தேர்வு நடத்தி நிரப்புங்க காலம் முழுவதும் இதற்காகவே முயற்சி செய்பவர்கள் நிறைய பேரு இருக்கும் போது தனக்கு பிடித்த ஒருவரை சந்திக்க போய் நெரிசலில் இறந்து போனா குடும்பத்தினர்களுக்கு செய்ய வேண்டும் என்றால் சொந்த காசுல செய்ங்க
@VCKofficial_TN@VanniTamizhVCK அண்ணன் திருமா திமுக விடம் நட்பாக இருக்கோம் என்று சொன்னதும் எங்கு அமைச்சர் பதவி பறிபோய் விடுமோ என்ற பதட்டத்தில் பேசுகிறார்
@Keerthana4VNR They will not take responsibility or accountability, nor will they accept their faults. Instead, they blame others for their ignorance. This is a sign of their inability
@PttvNewsX அண்ணா பிறந்தநாளை ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளும் கொண்டாடுவது சந்தேகத்தை எழுப்புகிறது என்று சொல்வான் சிவப்பு உண்டியல். இவங்க என்ன டா ரெண்டு கட்சியும் கூட்டணி அமைப்பது ஏதோ தேச விரோதம் மாதுரி பேசுறான்.