Lakers equalling the record of Most NBA titles.
Hamilton equalling Schumi's record of most GP wins.
Nadal equalling Federer's tally of most GS titles.
All on the same day.
Has there been a better record-equalling day in Sports??
@mohanstatsman@cricketwallah#Lakers#Nadal
@ansidx DMK in 1984 - Anna Nagar
ADMK in 1989
DMK in 1991 - Harbour
Admk - 2-3 times between 1998 and 2001
DMK - 2004 at Mangalore(SC)
DMK - 13 seats in 2019
TTV at RK Nagar
@tarauk What I tried to convey was that MK would have ultimately contested in a constituency in Chennai that year and DMK did retain those seats during the 1984 election ..might not have made a difference had he contested
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
திமுக தோல்வி பிறகு தேர்தல் முடிவுகளை ஆராய 36பேர் கொண்ட ஆய்வுக்குழுவை அறிவித்து இருக்கிறது. அதில் Ex-MLAகள் இடம்பெற்று இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் அவர்களுக்கு செய்த கொடுமையை ஒரு முறையாவது தலைமை நேரில் அழைத்து கேட்கவேண்டும் என குமுறுகிறார்கள்.
@yazhini_pm Hi Ma'am..During the campaign ,I noticed that Prasanna was quite dismissive of his opponents and mentioned that they are fighting for deposits..People have delivered their verdict in Egmore ..Hope there is proper introspection on what went wrong ...
Shockwaves from Vijay’s rise.
Vedasandur constituency the ultimate bellwether for decades picked Dravida Munnetra Kazhagam MLA. Yet the mandate crowned Vijay.
Every formula, every trendline, every “safe” analysis now completely dismantled.
This isn’t just an upset. It’s a political reset.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன்.
நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான்.
எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
@tnrags Sir ,a question in terms of Bellweather constituencies ..
Name a seat which has been won by the winning party (not by alliance partners) in every election for the past 50 years
Congress has been powerless in
- TN for ~60 years
- WB for ~ 50 years
- Gujarat for ~ 30 years
- UP for ~ 35 years
- Orissa ~ 25 years
Only party to have an Undertaker-like streak (21-0) in many states ..✋
There must be a reason why the streak continues for INC ..
The Axis Exit poll for TamilNadu hasn't shown the region wise split up (available for Kerala and Assam) and the individual numbers for the parties in the two alliances .
This will help us to know in which region TVK is getting a chunk of those 98-120 seats 🤔 🤔
IMPORTANT: have said this before but worth reiterating: EXIT polls must EXIT unless they give sample size, raw data breakdown, complete methodology. And yes, disclose if they are also polling for a political party. A SERIOUS polling exercise which can be useful to understand voter behaviour mustn’t be reduced to a prime time LOTTERY with ZERO accountability. 🙏
இந்த தேர்தல் அதிமுக கட்சிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்க போகிறது.....
விஜய் வாங்கப்போகும் ஒவ்வொரு 100 ஓட்டிலும்,
அதிமுக ஆதரவு - 48 - 51 ஓட்டு
திமுக ஆதரவு - 18 - 20 ஓட்டு
சீமான் ஆதரவு - 15 - 17 ஓட்டு
புதிய வாக்காளர் - 12 - 15 ஓட்டு
இப்படித்தான் வாக்களித்து இருக்கிறார்கள்...
எடுத்துக்காட்டு - விஜய்க்கு ஒரு மாவட்டத்தில் 100000 ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்றால், அதில் 50000 அதிமுகவிற்கு போட்ட வாக்குகள் தான்.
உங்களுக்கு சந்தேகம் என்றால், என்னிடத்தில் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டு, உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யார் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்களோ அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். போன தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் இப்பொழுது யாருக்கு வாக்களித்தீர்கள் என்று உண்மை கள நிலவரம் புரியும்....