@Brucewayne9784@DrPraveenwrites I dont accept that point. His point is not completely wrong. Skin colour changes depends on melanin production which is caused by environment. And mixing with aryan race also changes next gen skin colour. Not everyone whoever is fair skins are not mixed racial.
@labstamil Why he should accept wrong infos spread even if it written by tamils. They were influenced by aryan's fake fantasy stories on certain matters.
@VinojBJP@PolitalksTamil@SaalanPaari அவதாரம் என்றால் எப்படி பிரதர்?கடவுள் என்றால் யார் முதலில்? வானத்தில் இருந்து குதித்தவர்களா?
பகுத்தறிவு பகுத்தறிவு என்று ஒன்று மனிதருக்கு இருக்கே அதெல்லாம் பயன்படுத்த மாட்டிர்களோ?
@PolitalksTamil முதலில் முருகனின் வரலாறு மற்றும் முப்பாட்டன் என்பதற்கு சங்ககால நூலில் ஆதாரம் கேட்பதே அபத்தம்.
முதலில் நீங்கள் சங்ககாலத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
நாம் இன்று சங்க கால நூல்கள் என்று சொல்லும் எல்லாமே( தொல்காப்பியம் தவிர) 3ஆம் தமிழ் சங்கம் காலத்தை சேர்ந்தவை.
@Saffron_Anil_ காசுக்கு விசுவாசம் என்ற பெயரில் பிஜேபிக்கு முட்டு குடுக்கும் உன்னை போன்ற ஆட்களுக்கு எப்படி தெரியும் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் மனவலி.
@SSR_Sivaraj அதற்கு முதலில் நீங்கள் சங்க காலத்தை பற்றி படிக்க வேண்டும். தமிழர் ஓலை சுவடிகளை போட்டு எரித்த நாய்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
https://t.co/ltmkTnBa9k