என் தம்பி யின்
முதல் குறும்படம்
உங்கள் பார்வைக்கு 😍
#Unseenstrength
.
கட்டாயம் பார்த்துவிட்டு
பிடித்து இருந்தால்
நண்பர்களுக்கு பகிருங்கள்
.
உங்கள் கருத்துக்களும்
விமர்சனங்களும்
வரவேற்கப்படுகின்றன
🙏🙏🙏🙏🙏
.
Link கீழே 👇👇
https://t.co/MPIqfxslhw
...
சிறு வயதில் ஒரு ஊசிக்கு பயந்து ஓடிய நாம் தான் ...
இன்று வாழ்க்கை கொடுக்கும் சம்மட்டி அடிகளை தாங்கி கொண்டு
மெல்லிய புன்னகையுடன் காலம் கழிக்கிறோம் ...
இனிய காலை வணக்கம் ...
...