கிரிக்கெட்ல கலக்கி, குஸ்தில பெயர் எடுத்து கடைசியில பாரா ஒலிம்பிக்ஸ்ல தங்கம் வாங்குற கதைக்கு கண்டிப்பா சீமான் இன்ஸ்பிரேசனா இருந்திருக்கணும். அள்ளி விடுறாய்ங்க… தமிழ்ல திருநெல்வேலி பாஷையில டப் பண்ணனும்ன்னு முடிவு எடுத்தவனுக்கு இந்த படத்தையே நாலஞ்சு தடவை போட்டு காமிங்க 🙏
NEET கொண்டு வரும்போது ஆட்சியில இருந்தது யாரு ?
❤️🖤: நாங்க தான் ...
NEET-க்கு ரகசியம் சொல்றேன்னு சொல்லி ஓட்டு வாங்குனது யாரு ?
❤️🖤: நாங்கதான்....
இப்போ Neet-க்கு எதிரா போராட்றேனு, Drama பன்றது யாரு ?
அதுவும் நாங்கதான் ....
தலைநகர் நீட் தேர்வுக்கு எதிரா போராடிட்டு இருக்கு..முதன்முதலா போராடுன தமிழ்நாடு அமைதியா இருக்கு..காரணம் எந்த போராட்டமும் பண்ற மனநிலைல தமிழ்நாடு இல்ல. எதுக்காக யாருக்காக நாம போராடணும்னு எதன் மீதும் ஒரு பற்று இல்லாத நிலைக்கு தமிழ்நாடு வந்திருச்சு
According to online 🐛🔥 ies, stop all Jananayagan promotions, NEET will be banned. But the same 🐛🔥 ies celebrated Football world Cup just 2 days ago when the same students were protesting.
So what is the real intention here?????
முந்தா நேத்து Odyssey Celebrate பண்ணிக்கலாம்
நேத்து Spain Winning Football World Cup Celebrate பண்ணிக்கலாம்
நாளைக்கு SpiderMan BrandNew Day Celebrate பண்ணிக்கலாம்
அப்போ இன்னைக்கு #JanaNayagan ?
ஐய்யய்யோ அது கூடாதே, சிவன் ஒத்துக்க மாட்டானே. What happened to my Beautiful TN 😭