நமக்கு ஒவ்வொரு ஜனவரி மாசமும் 31 நாள் என்பது கன்பார்ம்,
Feb க்கு 28/29 ,
April 30 days conform மாதிரி முஸ்லிம்க்கு இருக்கும் கேலன்டர்ல ஒவ்வொரு மாசத்துக்கும் பிக்சட் நாட்கள் கிடையாதாம்
29 or 30 னு மாறிமாறி வருமாம்
இன்றொரு தகவல்
கேரளா முதல்வரிடம் நிருபர்கள் பேட்டி காண வந்த போது அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நபர், "நான் தான் இங்கு உட்காருவேன்... என்னிடம் தான் மைக் வேண்டும்... நான் தான் பேட்டி கொடுப்பேன்..." என்று சொல்ல,
முதல்வர் அனைத்து மைக்களையும் அவரிடம் கொடுக்க, சால்வையையும் அவருக்கு கொடுக்க...
பிறகு நிருபர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதும், அவருக்கு புரியாமல் முதல்வரை பார்த்து, "உங்களிடம்தானே கேள்வி கேட்டார்கள், நீங்களே பதில் கூறுங்கள்..." என்று சொல்ல,
அங்கு ஒரே சிரிப்பலை தான்.!🤣
இப்படித்தான் காங்கிரஸ்... நீயா நானா என்று போட்டி போட்டுக்கொண்டு, கடைசியில் கட்சியே இடம் தெரியாமல் போனதற்கு காரணம் இதுபோன்ற சம்பவங்கள்தான்.!
அந்த வரிசையில் தற்போது நமது கேரள காங்கிரஸும் பயணித்துக் கொண்டிருக்கிறது.!🤪
தமிழ் சினிமாவில் இப்படி முதுகெலும்புள்ள ஆளுங்க இருக்காங்க போல🔥இந்தமாதிரி கேள்விங்க மக்கள் கேட்ட பதில்வரல உங்கள மாதிரி ஆட்கள் கேட்டா வரதான்னு பார்ப்போம் 🤷♀️
போய் மலைக்கோவில் வாசலிலே பாட்டைக் கேளுங்கய்யா.. 😂😂😂😂
👌👌👌
இவரின் ட்விட்டர் / இன்ஸ்டா ஐடி தெரியவில்லை என்பதால் tag செய்ய முடியவில்லை.
***
பாட்டைக் கேட்பது ஒருவிதம் என்றால் அதை விட பார்ப்பது இன்னும் அருமையாக இருக்கும். அதில் தலைவரின் வழக்கமான, துள்ளலான நடன அசைவும், காட்சி அமைப்பும், மீனாவின் நடனமும் கூட சேர்த்துக் கொள்ளலாம்!
@ilaiyaraaja 😍
(via : SM)
***
பிற்சேர்க்கை : அந்த விடியோ பதிவிட்டவரின் ஃபேஸ்புக் இணைப்புச் சுட்டி : https://t.co/oKZ7RXyg5p