ஒரு accident ஆனா வண்டி ஓட்ட தெரியல அது இதுனு பேசுவாங்க
இதெல்லாம் யாரு கண்ணுக்கும் தெரியலையா ??
Game play panra maari otrapla 🏎️❤️🔥
High adreline rush 🥵
DMK kaaga Ajith fan ❌
ADMK kaaga Ajith fan ❌
TVK kaaga Ajith fan ❌
Ajith kaaga Ajith fan ✅
Political la naan yaara support panrendradhu my personal choice. Apdi paartha enga veetlaye nanum en parents um vera vera party support panrom. Analum they're mine.
#AjithKumar ❤️
DMK,ADMK,NTK,BJP-ல இருக்குற AK fans-கிட்ட ஒரு கேள்வி… அஜித் ah பார்க்க விஜய் போறாருன்னு கதறுறீங்கலே, அப்போ உங்களுக்கு AK-வை விட நீங்க இருக்க கட்சிதான் முக்கியமா? அப்படி கட்சி தான் முக்கியம்னா AK DP-யை மாத்திட்டு, உங்க கட்சி DP-யை வச்சு வேலையை பாருங்கடா சில்லறைகளா
#Ajithkumar
Just ஒரு 30 செகண்ட் வீடியோ தான் இது. இது listen பண்ணுங்க. கண்டிப்பா உங்க மைண்டை சேஞ்ச் பண்ணும்.
Motivational வீடியோ விட, இந்த மாதிரி கேட்கதான் பிடிக்குது இப்ப 🥹