"The signs of the hypocrite are three; when he speaks, he lies. When he makes a promise, he breaks it. And when he is charged with a trust, he is untrustworthy"-- Prophet Muhammad
#Muhammad_Gift2Mankind
"குஜராத்தில் ஒரு கோயிலை திறந்து வைத்தார் மோடி": செய்தி.
பிரதமர் நேரு பொதுத்துறை நிறுவனங்களை திறந்து வைத்தார்.
பிரதமர் மோடி கோயில்களை திறந்து வைக்கிறார்!
நேரு மீது சங்கிகளுக்கு ஏன் கோபம் என்பது புரிகிறதா?
பீகார் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதை கண்டித்து ஜனாதிபதியிடம் ஆட்சியை கலைக்க கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மனு கொடுக்க முடிவா..?
@BJP4TamilNadu
ஒழுக்கத்தின் சிகரமாக விளங்கிய மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்) !
விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள் என்ற இறை வார்த்தையை மக்களுக்கு போதனை செய்து அதனை தனது வாழ்க்கையிலும் முழுமையாக நடைமுறைப்படுத்திக் காட்டி சென்றவர் நபிகளார்!
#Muhammad_Gift2Mankind
அண்ணல் நபிகளார் ஒரு போதும் தீயச்சொல் சொல்லியதில்லை,
யாரையும் ஏசியதில்லை, உண்ணும் உணவில் குறை சொன்னதில்லை,
யாரையும் கோள் மூட்டியதில்லை,
புறம் பேசியதில்லை.
மனிதருள் மாணிக்கமாய் மிளிரும் அம்மாமனிதரை வரலாற்றில் அறிந்து கொள்வது மனித குலத்திற்கே பாடமாகும்!
#Muhammad_Gift2Mankind
"I have very carefully studied Islam & the life of Prophet (pbuh).I have done so both as a student of history and as a critic. I have come to a conclusion that Muhammad(PBUH) was indeed a great man, a deliverer and a benefactor of mankind"
- Bernard Shaw
#Muhammad_Gift2Mankind
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது இன்று அலங்காரப்பேச்சாக முழங்கப்படுகின்றன.
1400 அண்டுகளுக்கு முன்னதாக அதனையே சித்தாந்த ரீதியில் பிரச்சாரம் செய்து செயல்படுத்திய புரட்சியாளர் முஹம்மது (சல்).
பிறர் நலன் நாடுதலே இஸ்லாம் என போதித்தார் அம்மாமனிதர்!
#Muhammad_Gift2Mankind
வரிக்கு மேல் வரி சுமத்தி குடிமக்களின் வயிற்றிலடிக்கும் ஆட்சியாளரை தானே நாம் பார்த்திருக்கிறோம்?
கடன் சுமையுடன் மரணித்த குடிமகனின் கடனுக்கு என் அரசு பொறுப்பு என் நவின்று மக்களை காத்த மாமன்னரைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
#Muhammad_Gift2Mankind