அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணிவிடாதீர்! பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான்.
குர்ஆன் 14:42
Australian Newspaper exposed the secret behind the massive crowd gathering for the Modi meeting.
“Free Curry and Roti pulled massive crowd.”
This is an international-level humiliation.
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை ��ீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, ��க்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
"Hands off to all of you" அல்ல.
அது "Hats off to all of you".
"Stand such a wonderful" அல்ல.
அ���ு "Stand in front of such a wonderful...".
மூன்று பேரின் பெயர்களைச் சொன்னால், அதற்கடுத்து பயன்படுத்த வேண்டியது 'has' அல்ல, 'have'.
"Any of the sports minister" அல்ல.
அது "Any of the sports ministers".
"have a breakfast" அல்ல.
அது "have breakfast".
அமைச்சர் @Keerthana4VNR அவர்கள் மேடைகளில் பேசும் ஆங்கிலத்தில் பல அடிப்படைப் பிழைகள் இருந்தாலும், திமுக தரப்பில் இருந்து யாரும் அதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவில்லை. ஏனென்றால், மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமே. ஒருவருக்கு மொழியை விடச் செயல்பாடுகளே முக்கியம் என்பது எங்களுடைய நம்பிக்கை.
ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர், பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் என்கிற அடிப்படைப் பக்குவம் கூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் எதிர்காலத்திற்குத் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து, மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையிலும், அவர்கள் பள்ளிக்கே வர பயப்படும் வகையிலும் நடந்துகொள்வது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் இதுபோன்ற அமைச்சர்கள் பள��ளிகளுக்குள் செல்லாமல் இருப்பதே நல்லது.
குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதை தவெக அமைச்சர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்!
பாலஸ்தீனில் இஸ்ரேலிய இராணுவம் கொத்துக் கொத்தாக மக்��ளை கொல்லும் போது, தான் பொறுப்பு வகித்த கமால் அத்வான் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய மக்களை இஸ்ரேல் அரசின் எதிர்ப்புகளையும் மீறி காப்பாற்றியவர் தான் Dr.ஹுசாம் அபு ஸஃபியா.
இஸ்ரேல் அரசு டிசம்பர் 2024 ஆம் ஆண்டு அவரை கைது செய்தது. இன்றளவும் அவர் வெளியில் வரவில்லை. ஜூலை 2, 2026ல் அவரின் வழக்கறிஞர் அவரை சந்தித்த போது, மிக மோசமான நிலையில் காட்சியளித்த ஹுசாம் கூறுகையில்: இதுவே என்னை நீங்கள் பார்க்கும் கடைசி தருணமாக இருக்கலாம் என பேசியுள்ளார்.
இந்தளவிற்கு அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்யும், கொடுங்கோல் இஸ்ரேல் அரசின் அட்டூழியங்கள் ஏதேனும் ஒரு வகையில் நிறுத்தப்பட வேண்டும்.
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?
சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு ��ந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார். 2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி க���ல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு. ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அர��ின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்ற���வது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?
Mughals looted us & gave us Taj Mahal, Qutub Minar, Laal Kila, etc.
Britishers looted us & gave us Railways, Civil Services, etc.
Congress looted us & gave us ISRO, IIT, AIIMS, DAMS, etc.
BJP looted us & gave us Andbhakts, Potholes, Ethanol, Hindu-Muslim, Paper Leaks, etc.
A Muslim Urdu teacher was slapped by a BJP leader in Telangana for teaching Urdu to students, despite Urdu being an officially recognized second language in the state. The incident took place in the presence of Telangana Police. Instead of taking immediate action against the alleged assailant, the police later detained the teacher.
Saturday night humour:
Recent Announcement:
Marriage Certificate is Not A Proof That You Are Married.
It’s Just a Document To Show That You Had Attended Your Marriage Ceremony.
😁😁
சுற்றறிக��கை: 91/2026
தேதி: 26.06.2026
இறைவனின் திருப்பெயரால்...
இஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு :தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்!: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை
இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான (BCM) இடஒதுக்கீட்டுச் சலுகையை கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை (G.O. Ms. No.31, 09.03.2024) சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள��� ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி ரத்து செய்துள்ளனர்.
தனக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று ஷமீர் அஹமது என்பவர் தொடர்ந்த வழக்கில், மனுதாரரின் கோரிக்கையைத் தாண்டி, ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் பாதிக்கும் வகையில் அரசாணையை ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் ஆளும் தவெக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள், இஸ்லாமிய சமூகம் நீண்டகாலமாகப் போராடிப் பெற்ற உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அமையவில்லை என்பதும் வேதனைக்குரியது.
தமிழ்நாடு அரசு 2024 மார்ச் 9-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி, BC, MBC, DNC மற்றும் SC பிரிவைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினாலும், அவர்கள் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களை தொடர்ந்து பெறலாம் என்றும், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏழு முஸ்லிம் பிரிவுகளில் ��தேனும் ஒன்றின் கீழ் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அரசாணை இஸ்லாமியர்களின் பன்னெடுங்கால போராட்டங்கள் மற்றும் தொடர் கோரிக்கைகளின் காரணமாக கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட முக்கியமான உரிமையாகும்.
ஆனால், தற்போது அந்த அரசாணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதை மறைமுகமாகத் தடுக்கும் ஒரு வழிமுறையாக அமைகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானதாகும்.
தீர்ப்பில், இஸ்லாத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போது இஸ்லாத்தில் உள்ள பெரும்பான்மை��ினரும், இஸ்லாத்தைத் தழுவுபவர்களும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இடஒதுக்கீடு என்பது சாதி உயர்வு தாழ்வை நிலைநிறுத்தும் திட்டமல்ல. மாறாக, சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஒரு சமூகநீதிசார் உரிமையாகும்.
எனவே, இந்த உரிமையை அவசரகதியில் பறிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு கண்டனத்திற்குரியது.
இந்த முக்கியமான தீர்ப்பு குறித்து இதுவரை ஆளும் தவெக அரசும், இந்த அரசில் நேரடியாகவும் வெளியிலிருந்தும் அங்கம் வகிக்கும் விசிக, IUML மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, இவ்வழக்கை அரசு உரிய முறையில் கையாளத் தவறியதால் இஸ்லாமியர்களின் முக்���ியமான இடஒதுக்கீட்டு உரிமை பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை நீக்கும் வகையில், தமிழக அரசு உடனடியாக இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, இஸ்லாமியர்களின் அரசியலமைப்புச் சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்குவத��க ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்து, நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் நிலுவையில் உள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களிடம் இதுபோன்ற மதம் தொடர்பான வழக்குகள் தொடர்ந்து ஒதுக்கப்படுவது, நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் சூழலை உருவாக்கக்கூடும்.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்கள், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு ஒதுக்கப்��டும் இத்தகைய வழக்குகள் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
A. முஜீபுர் ரஹ்மான்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
Quick test: can you prove you’re an Indian citizen?
Go through your documents.
👉 Passport — NO
👉 Aadhaar — NO
👉 PAN — NO
👉 Voter ID — NO
👉 Driving Licence — NO
👉 Bank Passbook — NO
👉 Domicile Certificate — NO
👉 Govt Employee ID — NO
👉 Property Papers — NO
👉 Birth Certificate — NO (unless you were born before 1 July 1987)
Not a single document that you have is proof of your Indian citizenship. So if the government asks you to “prove” you’re a citizen, you can’t.
Now connect the dots.
Modi-Shah and their poodle Gyanesh Kumar at ECI are conducting the SIR across India.
When you’re asked to prove your citizenship, what document will you show? You just saw the list. None of them work.
You will then be deleted as a voter and your citizenship will be “doubtful”.
What’s the next step?
That will be the NRC (National Register of Citizens).
In Assam’s NRC, 19 lakh people were left off the list of citizens. Many were declared “foreigners” over a misspelt name or a missing date.
Across states, BJP is building detention centers. Are these for “infiltrators”? NO.
These mass detention centers are being built to keep people who cannot prove that they are Indian citizens.
So if you are convinced that you’re an Indian citizen, think again.
When the govt asks you to “prove you’re Indian,” remember who’s actually deciding your citizenship: Modi, Shah, and their hand-picked Election Commission.
This is the BIGGEST DANGER facing our country. To cling on to power by manipulating elections, Modi-Shah will even delete you as a voter & then strip off your citizenship.
Why do you think the BJP is spending hundreds of crores right now to buy MPs from other parties? All of this is for a 2/3rd majority in Parliament which would allow them to change the Constitution.
And once they are able to change the Constitution, it’s GAME OVER for Indian democracy.
Question is: will you stand up and raise your voice against this? Or will you be mute spectators while they destroy your rights in front of your eyes?
ம.பி.ல் ஆகஸ்ட் 3, 2022ல் மாடுகளை வண்டியில் ஏற்றிச் சென்ற நிசீர் அஹமத் மற்றும் இருவரை ஹிந்துத்துவ வெறியர்கள் தாக்கினர். நசீர் அஹ்மத் இதில் கொல்லப்பட்டார்.
இது குறித்த வழக்கு ம.பி.ல் நர்மதாபுரம் மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அ��ர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 14 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்க���்பட்டுள்ளது!
மோடி ஆட்சியில் ஏராளமான முஸ்லிம்கள் ஹிந்துத்துவ வெறியர்களால் கொல்லப்பட்ட நிலையில், இவ்வழக்கில் வழங்கப்பட்டுள்ள நீதி இஸ்லாமிய சமூகத்திற்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் ஊட்டுகிறது!
குற்றவாளிகளின் பெயர் கீழ்வருமாறு:
Deepak(38), Ajju (36), Prakash Kaushal (33), Chetan Maratha (23), Pawan Bathav (31), Amar (38), Kanhaiya Bathav (32), Devendra (22), Sandeep (26), Anuj (24), Sanju (39), Akash (31), Gaurav Yadav (24) மற்றும் Akash Sarathe (33).
https://t.co/UpMFOXsMmG
மயக்க மருந்து கொடுத்து தவெக நிர்வாகிகளால் கூட்டு பா*யல் வன்கொடுமைக்கு ஆளான பெண், தவெக எம்எல்ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை டிஐஜியிடம் புகார்
நானும் ஓடிட்டு தான் இருக்கேன்.எல்லாரையும் பார்க்கிறேன் ஆனா எனக்கு நீதி தான் கிடைக்கல என பாதிக்கப்பட்ட பெண் குமுறல்
தன் சொந்த கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்???